நினைவு கூறுவோம் ஜூன் 18ம் தேதி முன்னாள் அமைச்சர் நேர்மையாளர் திரு.கக்கன் பிறந்த தினத்தை தமிழகத்தைச் சேர்ந்த சமூக நலனுக்காக பெரும் தொண்டாற்றியவர்களின் சிலரின் பெயர் பெரிதாக வெளியே தெரியாமல் போயிருக்கிறது. அத்தகைய பெருந்தகைகள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், மக்கள் சேவை ஒன்றே மனதில் கொண்டு வாழ்ந்து மறைந்து போனார்கள். இன்றைய தலைமுறைக்கு சினிமா நடிகர்கள், நடிகையர்களைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் அளவிற்கு, மக்கள் தொண்டாற்றிய மேன்மையான, நேர்மையான கக்கன் அவர்களைத் […]

கோணாத தீரத்தின் கோதிலாக் கோமகன் காணாத சூட்சுமப் போர்முறைக் காவலன் வீணான தேசத்தில் வீரத்தை மீட்டவன் ராணா பிரதாப சிங் ராணா சங்கா, சத்ரபதி சிவாஜி, குரு கோவிந்த் சிங் இவர்களுக்கு இடையே பாரதத்தின் முகலாய ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் என்பதைத் தாண்டி, இன்னொரு முக்கிய ஒற்றுமை உண்டு. அது இவர்கள் பயன்படுத்திய தர்” அல்லது “தாட்” என்ற நூதனமான போர்முறை. பின்னாளில் “கொரில்லாப் போர்முறை” என்று அழைக்கப்பட்ட தாக்குதல் உத்திகளை […]

It may seem preposterous when I say that Maharana Pratap ought to be revered a thousand times more than even Chhatrapati Sivaji! But such is the magnificence of the illustrious nature of his personality, character, achievements, and inimitability! He was The Harbinger in bringing the latent patriotism in the Bharatiya […]

  “பாலகிருஷ்ணன் ஆளப் பிறந்தவன்,” என்று  குலகுரு சட்டம்பி சுவாமிகள் ஆசிர்வதிக்க, வடக்கே குருபத் குட்டன் மேனனுக்கும் அவர் மனைவி  பாருகுட்டிக்கும் மனதில் கொள்ளா ஆனந்தம் பொங்கியது. ஆனால்… எர்ணாகுளத்தில் 8 மே 1916 அன்று வழக்கறிஞரான வடக்கே குருபத் குட்டன் மேனனுக்கும் அவரது மனைவி பாருகுட்டிக்கும் பொய்த்தம்பள்ளி பாலகிருஷ்ணன் மகனாகப் பிறந்தார். அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் இருந்தனர். சட்டம்பி ஸ்வாமிகள் மற்றும் யோகிராஜ் பைரவானந்தா போன்ற துறவிகளை மதித்து கவுரவிக்கும் […]

ஆதிசங்கராச்சார்யார் 32 வயதிற்குள் பாரதத்தை மும்முறை வலம் வந்து, சீடர்கள் பலரை உருவாக்கி, கவியாக பல நூல்கள் படைத்து, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை போன்ற மகா காவியங்களுக்கு விளக்க உரை எழுதி, பல நூற்றாண்டுகள் கடந்து விட்ட பின்னரும் தலைசிறந்த துறவியாக, சிறந்த ஒருங்கிணைப்பாளராக,ஒப்பற்ற ஞானகுருவாக போற்றப்படுகின்ற புண்ணிய புருக்ஷர் ஶ்ரீஆதிசங்கரர். சங்கரரின் அவதாரம் மிகவும் தேவையான காலகட்டத்தில் நிகழ்ந்தது. மக்கள் அறியாமை என்னும் இருளில் மூழ்கி, வேதநெறியிலிருந்து விலகி, […]

ஸ்ரீ ராமானுஜர் (1017 – 1137) பாரத நாட்டில் நமது தர்மமானது தாழ்ந்த நிலைக்கு சென்ற சமயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு சமுதாயத்தை வழி நடத்த வந்த ஹிந்து சிந்தனையை, உயர்ந்த தத்துவங்களை மீண்டும் புத்தெழுச்சி பெறுவதற்கு அவதரித்த மூவரில் ஒருவரானவர் ஸ்ரீமத் பகவத் ராமானுஜர் ஆவார். கலியுகம் 4118 (கிபி 1017) சித்திரை மாதம் சுக்லபக்ஷ பஞ்சமி வியாழக்கிழமை திருவாதிரை தினத்தன்று ஸ்ரீமத் ராமானுஜர் அவதரித்தார். ஐந்து […]

“சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பிறந்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்,” என்று கர்ஜித்தான் அந்த இளைஞன். அன்றிலிருந்து அவன் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டான்! ஈரோடு காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில் 1756 ஏப்ரல் 17ம் தேதி இரத்தினசாமி கவுண்டர் – பெரியாத்தாவுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு தீர்த்தகிரி என பெயரிட்டனர். வசதியான செல்வாக்கு மிக்க குடும்பம், பழைய கோட்டை பட்டக்காரர்கள் வம்சாவழியைச் சேர்ந்த கவுண்டர் தம்பதி, […]

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர், ‘பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். பட்டியல் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், அந்த  மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று […]

  வ.வெ.சு.ஐயர்      “3 இனிஷியல்” பெற்ற சில பேர் தமிழகத்திலும் இந்தியாவிலும் சரித்திரம் படைத்துள்ளனர் என்பது மிகவும் விசித்திரமானது. அத்தகையோர் சில பெயர்களை நினைவுபடுத்துகிறோம்: எம்.ஜி.ஆர் [மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்] நன்கு அறியப்பட்ட பரோபகாரி, சுறுசுறுப்பான நடிகர், நேர்மையான அரசியல்வாதி மற்றும் எல்லாவற்றையும் விட ஒரு நல்ல மனிதர். பொறுத்திருங்கள் நான் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதவில்லை. VOC [வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை], ஒரு பிடிவாதமான சுதந்திரப் […]