அயோத்தில் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரையும் விடுவித்து சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ். வரவேற்கிறது. இத்தீர்ப்புக்கு பிறகு, அனைத்து தரப்பு சமுதாய மக்களும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் சகோதர உணர்வுடன்  ஒன்றாக இணைந்து, தேசத்தின் முன்னே உள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தேசத்தை முன்னேற்ற பாதையில் இட்டு செல்ல பணிபுரிவோம். சுரேஷ் பையா ஜி ஜோஷி பொது செயலாளர் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்

16

இன்று பல விதங்களில் நமக்கெல்லாம் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஏற்றுக்கொண்ட சங்கல்பம் நிறைவேறி இருக்கிறது என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சி தான் முக்கியம். ஸ்ரீ தேவரஸ்ஜி இருபது முப்பது ஆண்டுகள் பாடுபட வேண்டும், அப்போதுதான் ராம ஜென்மபூமி பணி கைகூடும் என்று கூறியிருந்தார் அதேபோல இருபது முப்பது ஆண்டுகள் நாம் பாடுபட்டு 30ஆவது ஆண்டு நிறைவின் போது இதோ ராம ஜென்மபூமி திருத்தலத்தில் ராமபிரானுக்கு பிரம்மாண்டமான ஆலயம் அமைக்க பூமி பூஜை நிறைவேறி […]

18

கம்பனையும் ராமனையும் வசைபாடி கம்பராமாயணத்தை கொளுத்திய தமிழக நாத்திக கும்பலுக்கு ஒரு எண்ணம் பன்னிரண்டாம் நூற்றாண்டு கம்பன் தான் ராமனை தமிழகத்திற்கு கொண்டு வந்தான் அதற்குமுன் தமிழனுக்கு ராமனை தெரியாது என்று கதை கட்டி விடலாமே? அது பலிக்காது. ஏனென்றால் சுட்டெரிக்கும் உண்மை வேறு. கம்பன் தமிழில் ராம காதையைப் படைப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சங்க இலக்கியத்தில் ராமபிரான் பேசப்படுகிறார் என்பது மட்டுமல்ல ராமாயண சம்பவத்தை எடுத்துக்காட்டாக தொன்மைக் […]