Chennai Sandesh

VSK TN
    
 
     

Chennai Sandesh

———————-

3rd December 2023

 

When Rajendra Prasad met V.O. Chidambaram Pillai

Today (December 3) is the birthday of Dr. Rajendra Prasad, India’s first President. Here is an incident in his life that many may not know: Rajendra Prasad  was born in Bihar and was a lawyer. In 1920, he left the profession to join the freedom struggle. He offered satyagraha and went to jail several times. He heard that a Thoothukudi lawyer was running a shipping company in a way that would break the backbone of British economic dominance. The young Rajendra was greatly inspired by the message. He was eager to go to Thoothukudi and meet him. But the opportunity did not arise. After many years, in 1936, Rajendra Prasad went to Thoothukudi as part of Congress party work. At the time of his visit, the Thoothukudi lawyer (V.O. Chidambaram Pillai) was on his deathbed. Though unable to converse, Rajendra Prasad bent in reverence and returned. Tamil Nadu has inspired the entire nation of Bharat from Himalayas to Kanyakumari in many ways. The motivation given by Tamil Nadu to those who fought for freedom is unparalleled.

एक ऐतिहासिक भेंट जो न हो सका

आज (3 दिसंबर) भारत के पहले राष्ट्रपति डॉ. राजेंद्र प्रसाद का जन्मदिन है। उनके जीवन की एक घटना जो बहुतों को नहीं पता: राजेंद्र प्रसाद का जन्म बिहार में हुआ था और वह एक वकील थे। 1920 में उन्होंने स्वतंत्रता संग्राम में शामिल होने के लिए वकील का पेशा छोड़ दिया। उन्होंने सत्याग्रह किया और कई बार जेल गये। फिर उसने सुना कि तूत्तुक्कुडी का एक वकील एक शिपिंग कंपनी को इस तरह से चला रहा है जो श्वेत आर्थिक प्रभुत्व की रीढ़ तोड़ देगा। संदेश से युवा पेशकश को बहुत प्रोत्साहन मिला। मैं तूत्तुक्कुडी जाकर उनसे मिलने के लिए उत्सुक था। लेकिन मौका ही नहीं मिला. कई वर्षों के बाद, 1936 में, राजेंद्र प्रसाद कांग्रेस पार्टी के काम के सिलसिले  में थूथुकुडी गए। उनकी यात्रा के समय, तूत्तुक्कुडी वकील (वी.ओ. चिदम्बरम पिल्लई) अपनी मृत्यु शय्या पर थे। बातचीत करने में असमर्थ होने पर भी, राजेंद्र प्रसाद ने उनको नमन किया और प्रोत्साहन प्राप्त कर गाँव लौट आए। तमिलनाडु ने हिमालय से लेकर कन्याकुमारी तक पूरे भारत देश को कई मायनों में प्रेरित किया है। आजादी की लड़ाई लड़ने वालों को तमिलनाडु ने जो प्रेरणा दी, वह अद्वितीय है।

வ.உ.சி – ராஜேந்திர பிரஸாத் சந்திப்பு

இன்று (டிசம்பர் 3) பாரதத்தின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள் அவர் வாழ்வில் நடந்த, பலருக்கும் தெரிந்திராத, ஒரு சம்பவம் இது: பீகாரில் பிறந்த ராஜேந்திர பிரசாத் வழக்கறிஞர். 1920 ல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடும் உந்துதலால் வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டார். சத்யாகிரகம் செய்து பலமுறை சிறை சென்றார். அப்போது வெள்ளைக்கார பொருளாதார ஆதிக்கத்தின் முதுகெலும்பை முறிக்கும் விதத்தில் தூத்துக்குடி வழக்கறிஞர் ஒருவர் கப்பல் கம்பெனி நடத்துவதாக கேள்விப்பட்டார். இளைஞர் பிரசாதை அந்த செய்தி வெகுவாக ஊக்குவித்தது. தூத்துக்குடி சென்று அவரை சந்திக்க ஆவல் ஏற்பட்டது. ஆனால் வாய்ப்பு ஏற்படவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு 1936 ல் அன்றைய காங்கிரஸ் கட்சிப் பணி விஷயமாக தூத்துக்குடி சென்றார் ராஜேந்திர பிரசாத். அவர் சென்ற நேரம் அந்த தூத்துக்குடி வழக்கறிஞர்  (வ.உ. சிதம்பரம் பிள்ளை) மரணப் படுக்கையில் இருந்தார். உரையாட முடியாவிட்டாலும்அவரை வணங்கி ஊக்கம் பெற்று ஊர் திரும்பினார் ராஜேந்திர பிரசாத். எத்தனையோ விதங்களில் இமயம் முதல் குமரி வரை பாரத நாடு முழுமைக்கும் தமிழகம் ஊக்கமளித்திருக்கிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தமிழகம்  தந்த உந்துதல் ஈடு இணையற்றது.

Next Post

Chennai Sandesh

Tue Dec 5 , 2023
VSK TN      Tweet    Chennai Sandesh ——————- 5th December 2023   அகண்ட பாரத கனவு கண்ட அரவிந்தர் தேசப் பிரிவினை செயற்கையானது. என்ன ஆனாலும் சரி, தேசப் பிரிவினை ஒழிந்தாக வேண்டும்” என்று 1947 ஆகஸ்ட் 15 அன்று பிரகடனம் செய்தவர் மஹரிஷி அரவிந்தர், அகண்ட பாரதம் அமைய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இன்று மகான் அரவிந்தரின் 73வது நினைவு நாள். அரபிந்த கோஷ் 1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் […]