Chennai Sandesh
————————-
10th December 2023
DMK Durbar’s ‘World Human Rights Day’
“Every year December 10 is World Human Rights Day. It has been 75 years since this day was proclaimed. The United Nations declared as the theme this year ‘Freedom, Equality and Justice for All’. Tamil Nadu became the first state in India to set up the Tamil Nadu State Human Rights Commission”, said Tamil Nadu Chief Minister M.K. Stalin. This was stated in Stalin’s Human Rights Day statement. It may be recalled that the State Human Rights Commission had sent a notice to the Enforcement Directorate asking for a report on the alleged human rights violation in the arrest of Tamil Nadu Minister Senthil Balaji in June, and was accused of acting as a puppet of the ruling party. In the direct view of the Chief Minister, who takes pride in all this, it has become a routine to arrest dissenting journalists and political party workers in Tamil Nadu in the middle of the night and prosecute them. It is a black mark on democracy. Let’s put an end to that first. Then we will celebrate Human Rights Day.
डीएमके दरबार का ‘विश्व मानवाधिकार दिवस‘
“हर साल 10 दिसंबर को विश्व मानवाधिकार दिवस होता है। इस दिन की घोषणा हुए 75 साल हो गए हैं. संयुक्त राष्ट्र ने इस वर्ष की थीम ‘सभी के लिए स्वतंत्रता, समानता और न्याय’ घोषित की, राज्य मानवाधिकार आयोग की स्थापना करने वाला भारत का पहला राज्य बन गया तमिलनाडु”। तमिलनाडु के मुख्यमंत्री एम.के. स्टालिन के मानवाधिकार दिवस के बयान में यह बात कही गई. गौरतलब है कि राज्य मानवाधिकार आयोग ने जून में तमिलनाडु के मंत्री सेंथिल बालाजी की गिरफ्तारी में कथित मानवाधिकार उल्लंघन पर प्रवर्तन निदेशालय ED से रिपोर्ट मांगी है और उस पर सत्तारूढ़ दल की कठपुतली के रूप में काम करने का आरोप लगाया विपक्ष ने। इन सब पर गर्व करने वाले मुख्यमंत्री की सीधी नजर में तमिलनाडु में पत्रकारों और राजनीतिक दलों को आधी रात में गिरफ्तार करना और उन पर मुकदमा चलाना एक दिनचर्या बन गई है। यह लोकतंत्र पर काला धब्बा है. आइए पहले इसे ख़त्म करें। फिर हम मानवाधिकार दिवस मनाएंगे.
திமுக தர்பாரின் ‘உலக மனித உரிமை நாள்’
“ஆண்டுதோறும் டிசம்பர் 10 உலக மனித உரிமை நாள். இந்த நாள் பிரகடனம் செய்யப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. ‘அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம், நீதி’ என்ற விஷயத்தை கருப்பொருளாக இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது பாரதத்திலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் தான் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது”. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்ட மனித உரிமை நாள் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஜூன் மாதம் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் மனித உரிமை மீறல் நடந்தது என்று கூறப்படுவது குறித்து அறிக்கை தருமாறு அமலாக்கத் துறையிடம் விளக்கம் கேட்டு மாநில மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பி ஆளும் கட்சியின் எடுபிடி போல செயல்படுகிறது என்று குற்றச்சாட்டுக்கு உள்ளானது நினைவிருக்கும். இதற்கு எல்லாம் பெருமை அடித்துக் கொள்ளும் முதல்வரின் நேரடி பார்வையில் தமிழகத்தில் மாற்றுக் கருத்து வெளியிடும் பத்திரிகையாளர்களையும் அரசியல் கட்சியினரையும் சகட்டுமேனிக்கு நள்ளிரவில் கைதுசெய்து வழக்கு தொடர்வது வாடிக்கையாகி விட்டது. இது ஜனநாயகத்தின் மீது கரும்புள்ளி. முதலில் அதற்கு முற்றுள்ளி வைக்கட்டும். அப்புறம் மனித உரிமை நாள் கொண்டாடுவோம்.
169 thoughts on “Chennai Sandesh”
Comments are closed.