chennai sandesh
——————————-
November 27
Deepam Festival: Youth power Upholds Tradition!
Hundreds of Tiruvannamalai Municipal Boys’ School students kept alive a 60-year old tradition by carrying on their shoulders little pallakkus (palanquins) with idols of the 63 Nayanmars (Shaivite saints) all the way shouting joyfully “haro hara!”, their faces beaming in verve and dignity. They consider this as their unique honour as their school alone is allowed in this service. It is part of the ongoing 10-day Deepam festival that the holy city is known for. Anti-Hindu elements masquerading as human rights walas jumped into the arena with their cliched war cry of child harassment. They beat a hasty retreat when devotees confronted them with the fact that this is a decades old understanding between the management of the Arunachaleswara (Shiva) temple and that of the government school. Even the anti-god, anti-Hindu dispensation that rules the state had to keep a respectable distance from all this. Praveen, a journalist working for a Tamil daily, said, in his school days, he could not bear Nayanmar pallakkus as he, though a Tiruvannamalai native, had his schooling in a private school. Of the five pancha bhuta sthalas across the state, Tiruvannamalai is the Agni Kshetram, hallowed by Tapas of realized souls (Siddhars) over centuries. Seekers from several parts of the world make a beeline to this place to imbibe its spiritual ambience.
தீபம்: இளம் தலைமுறை காத்த பாரம்பரியம்
நேற்று நூற்றுக்கணக்கான திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் பள்ளி மாணவர்கள் 63 நாயன்மார்களின் சிலைகளுடன் கூடிய சிறிய பல்லக்குகளை தோளில் சுமந்து கொண்டு வழியெங்கும் “ஹரோ ஹரா!” என்று மகிழ்ச்சியுடன் முழக்கமிட்டனர். வீரியத்துடனும் கண்ணியத்துடனும் ஒளிர்கிற முகங்கள். இந்த சேவையில் தங்களின் பள்ளி மட்டும் அனுமதிக்கப்படுவதால் இதை தங்களின் தனித்துவமான கவுரவமாக கருதுகின்றனர். 10 நாள் தீபத் திருவிழாவின் ஒரு பகுதி நாயன்மார் திருவீதி உலா. மனித உரிமை போர்வையில் ஹிந்து விரோத சக்திகள், சிறார் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற போர்க்குரல்களுடன் களத்தில் குதித்தனர். இது அருணாசலேஸ்வர கோவில் நிர்வாகத்திற்கும், அரசுப் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவும் பழமையான புரிதல் என்று பக்தர்கள் திருப்பியடிக்கவே அவர்கள் அவசரமாகப் பின்வாங்கினர். கடவுள்-எதிர்ப்பு, ஹிந்து-விரோத ஆட்சியாளர்கள் கூட இவை அனைத்திலிருந்தும் மரியாதைக்குரிய தூரத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. தமிழ் நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளர் பிரவீண் கூறுகையில், தனக்கு திருவண்ணாமலையே பூர்வீகம் என்றாலும், தனியார் பள்ளியில் படித்து வந்ததால், பள்ளி நாட்களில் நாயன்மாரின் பல்லக்கு தூக்க முடியவில்லை என்கிறார். மாநிலம் முழுவதும் உள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில், திருவண்ணாமலை அக்னி க்ஷேத்திரம், இது பல நூற்றாண்டுகளாக மேலோர் (சித்தர்கள்) தவத்தால் புனிதமான தலம். உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆன்ம நாட்டம் உள்ளவர்கள் இந்த இடத்தின் ஆன்மீக சூழலை உள்வாங்குவதற்காக சாரைசாரையாக வருகிறார்கள்.
परंपरा को जीवित रखा छात्रों ने
तिरुवन्नामलाई म्युनिसिपल बॉयज़ स्कूल के सैकड़ों छात्रों ने अपने कंधों पर 63 नायनमारों (शैव संतों) की मूर्तियों के साथ छोटे पालकी लेकर पूरे रास्ते खुशी से “हरो हरा!”, के नारे लगाते हुए 60 साल पुरानी परंपरा को जीवित रखा। उनके चेहरे जोश और गरिमा से भरपूर। वे इसे अपना अनोखा सम्मान मानते हैं क्योंकि इस सेवा में केवल उनके स्कूल को ही अनुमति है। यह चल रहे 10 दिवसीय दीपम उत्सव का हिस्सा है जिसके लिए यह पवित्र शहर जाना जाता है। मानवाधिकारों का भेष धारण करने वाले हिंदू-विरोधी तत्व बाल उत्पीड़न के घिसे-पिटे युद्धघोष के साथ मैदान में कूद पड़े। जब भक्तों ने उन्हें इस तथ्य से अवगत कराया कि अरुणाचलेश्वर (शिव) मंदिर के प्रबंधन और सरकारी स्कूल के प्रबंधन के बीच यह दशकों पुरानी समझ है, तो वे पीछे हट गए। यहां तक कि ईश्वर-विरोधी, हिंदू-विरोधी राज्य शासन को भी इस से सम्मानजनक दूरी बनाए रखनी पड़ी। एक तमिल दैनिक के पत्रकार प्रवीण ने कहा, अपने स्कूल के दिनों में, वह नायनमार पालकी को सहन नहीं कर सकते थे क्योंकि तिरुवन्नामलाई के मूल निवासी होने के बावजूद, उनकी स्कूली शिक्षा एक निजी स्कूल में हुई थी। पंच भूत स्थलों में से, तिरुवन्नामलाई अग्नि क्षेत्र है, जिसे सदियों से सिद्ध आत्माओं (सिद्धर्) के तपस द्वारा पवित्र किया गया है। दुनिया के कई हिस्सों से साधक इसके आध्यात्मिक माहौल को आत्मसात करने के लिए इस स्थान पर आते हैं।