VHP prays for law to build Ram Mandir, submits memorandum

22
VSK TN
    
 
     
Vishwa Hindu Parishad Tamilnadu today met the Honourable Governor of Tamilnadu Shri Banwarilal Purohit and submitted a memorandum praying Central Government for making a law to pave the way for the construction of the grand temple on Shri Ram Janma Bhumi, as it is the only solution in the given circumstance. Akhila Bharatha Thuraviyar Peravai Secretary Shri Ramananda Swamigal, Mannargudi Jeeyar Sendalankara Sampathkumara Ramanuja Jeeyar Swamigal, Akhil Bharatha VHP Joint Secretary Shri Y Ragavalu, Akhil Bharatha Joint Secretary Shri S Gopalrathinam, Shri Nagarajan South Zone President met the Governor and later briefed the press.
ஸ்ரீராமபிரானுக்கு பிரம்மாண்ட ஆலயம் அமைய வேண்டும் என்பதற்காக 490 வருடங்களாக ஹிந்து சமுதாயம் போராடி வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. ஆகவே பாராளுமன்றத்தில் அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானுக்கு பிரம்மாண்ட ஆலயம் அமைய வேண்டி சிறப்பு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை விசுவ ஹிந்து பரிஷத் ஆளுநரிடம் சமர்ப்பிக்கிறது.அகில பாரத துறவியர் பேரவை செயலாளர் ராமானந்த சுவாமிகள், மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார ராமனுஜ ஜீயர் சுவாமிகள், திரு. Y. ராகவலு, அகில பாரத இணைப் பொதுச் செயலாளர், வி.ஹெச்.பி, திரு S.கோபாலரத்தினம், அகில பாரத இணைச்செயலாளர், வி.ஹெச்.பி, திரு.P.M. நகராஜன் தென் பாரத அமைப்பாளர், வி.ஹெச்.பி, ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Kerala Chief Minister's Sabarimala Policy Breeds Discontent Among Top Police Officers

Sat Nov 10 , 2018
VSK TN      Tweet     The developments taking place in Kerala suggest that police force is not in good humour in the wake of Pinarayi Vijayan’s Sabarimala policy. Just before Pinarayi scripted the police drama for ensuring the temple entry of the young women into the shrine when temple remained opened for 24 […]