Enthusiastic ‘Sakthi Sangamam’ held in Chennai

13
VSK TN
    
 
     

 

RSS Chennai organized ‘Sakthi Sangamam’ an informal gathering
of families of swayamsevaks at ‘Sakthi Karyalaya’ on 11th February,
2018. 

Around  1350
men, women and children from   families had a chit chat with Akhila, Kshetra/Prantha Adhikaris.  Traditional games like ammanai, pallankuzhi,
paandi, paramapadam etc. kindled the enthusiasm among visitors.  Paati Vaidhyam and inputs from Arogya Bharati
attracted visitors.  Shri Gunwant
Kothari, Akhil Bharatiya Sah Seva Pramukh lit the lamp and inaugurated the
programmed.  Pushpanjali were offered to
the ‘kolu’ (display) of freedom fighters.
Shri O K Mohan Ji, Shri Anirudh Deshpande, Shri Sthanumaalayan, and
other Sangh Adhikaris were present.
Display and demo by young people on the concept of Digital era was well
received by the visitors.  Quiz kindled
the forgotten facts.  Charcha on current
topics in Tamilnadu brought clarity to the visitors.  Bhanjans, Shiv Vaidya made the environment
pleasant.  Chit-Chat with adhikaris made
the day memorable. Gau products and sangh books on various topics were on sale.
Some families brought their eatables and distributed to others, whereas a
common arrangement was also made for the dinner and a traditional ‘thamboola
bag’ for the families leaving karyalaya.
Shri M K R Mohan, Pranta ‘Kudumba Prabodhan’ Pramukh insisted the values
of family practices and the need to be practiced at home and society.  Shri Aniruddh Deshpande, RSS Akhil Bharatiya
Sah Sampark Pramuk and Shri Chandrasekar, Mahanagar Sanghachalak were
present. 
With Sangh Prarthana, the program concluded.  
 
 

 

 

சென்னை ஆர்.எஸ்.எஸ். சக்தி காரியாலயத்தில் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை  ஸ்வயம்சேவகர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றசக்தி சங்கமம்நடைபெற்றது. இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் ஜி, அகில பாரத சம்பர்க ப்ரமுக் அனில் தேஷ்பாண்டேஜி, அகில பாரத சஹ சேவா ப்ரமுக் குன்வந்த் சிங் கோத்தாரிஜி,மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா... மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. போன்ற இந்து இயக்க பிரமுகர்கள் ஸ்வயம்சேவகர்கள், ஆதரவாளர்களிடம் உரையாடினார்கள். நிகழ்ச்சியில் தேசத் தலைவர்களின் படங்கள் அலங்கரிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. கோயில்களை அரசாங்கமே தொடர்ந்து நிர்வகிக்க வேண்டுமா அல்லது தனியாரிடம் விடவேண்டுமா என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நமது பாரம்பரிய விளையாட்டுகள் உற்சாகத்துடன் விளையாடப்பட்டன. சங்க பிரார்த்தனைக்கு முன்பு ஸ்வயம்சேவகர்கள் மத்தியில் ப்ராந்த குடும்ப பிரபோதன் ப்ரமுக் எம்.கே.ஆர்.மோகன்ஜி, ப்ராந்த கிராம விகாஸ் ப்ரமுக் எம்.டி.சங்கர் ஆகியோர் உரையாற்றினார்கள். சுமார் 1,000 பேர் இந்த சங்கமத்தில் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Cleaning of temple premises by swayamsevaks in Perambur, Chennai

Sun Feb 18 , 2018
VSK TN      Tweet     Around 50 sangh swayamsevaks of Perambur Bhaag, Chennai Mahanagar did cleaning in the temple premises of Arulmigu Shree Kaashi Vishwanathar temple, Kondithoppu today.