#MahaSevaDay in Tamilnadu-1

4
VSK TN
    
 
     
RSS-Sevabharathi Tamilnadu organized annual cleaning drive on October 2 in Tamilnadu. Like-minded organizations, people from various walks of life including women, children enthusiastically participated in the Maha Seva cleaning drive.  Details hereunder:
Perambur, Chennai

The Perambur district of Rashtriya Swayamsevak Sangh ( RSS ) celebrated the ‘Maha Seva Day’ in a grand manner on 2/10/18. The event commemorating the 150th birth anniversary of Mahatma Gandhi, was inaugurated from Murasoli Maran Park in Perambur at 7.00 am by Shri. Chittibabu, President, Ganga Foundation in the presence of Hon’ble Minister for Tamil language, Tamil Culture & Archaeology Shri K. Pandiarajan.
The programme included cleaning the entire stretch of Paper Mills Road of 5.7 KM starting from Perambur Railway Station to Vinayagapuram Bus stand in the same locality. Apart from road cleaning work, awareness on Plastic ban, Tree planting and school cleaning works were also done by Perambur district Swayamsevaks and volunteers.


The valedictory session of the programme was conducted at Shanti Sesha Mahal ( SS Mahal ) in Lakshmipuram at 12.30 pm. 

Earlier during the inaugural session, Shri Chittibabu recalled the selfless work and also the discipline of Swayamsevaks when they immediately arranged the disorderly kept footwear in proper manner. Hon’ble Minister Shri K. Pandiarajan said he was very happy to participate in this programme of noble cause and urged the audience to follow the values and ideals of Mahatma Gandhi. Shri D Shankar recalled Gandhiji’s efforts to eradicate untouchability and emphasised Swayamsevaks have been following this.


In total about 680 Swayamsevaks and parivar organisation volunteers and 700 school students participated in the programme.
RSS Akhila Bharatam Sampark Tolly member Shri Ravikumar, RSS North Tamilnadu State Co-Organiser Shri. D Shankar, RSS Perambur President Shri. Parshva Kumar , Everwin School Founder Shri Purusothaman and many other others participated in the grand event.

Madurai
At Thathaneri, Rudrabhumi cleaning drive
Arakonam

ஆர்.எஸ்.எஸ். – சேவாபாரதி அமைப்பின் சார்பாக தூய்மை பாரதம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேவைப் பணிக்கு அவ்வப்போது தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து சேவை செய்வதற்கான பயிற்சி அளிப்பது தொடர்வதன் ஒரு பகுதியாகவும், அண்ணல் காந்திஜியின் 150-ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று ஒரே நாளில் பெரும் எண்ணிக்கையிலான ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து மகா சேவா நிகழ்ச்சி (பெரிய அளவிலான சேவைப் பணி) செய்ய ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக அரக்கோணத்தில் இன்று (2.10.2018) செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணி வரை அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் மகா தூய்மைப் பணியானது நடைபெற்றது. இந்த சேவை பணி நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவரும் காஞ்சிபுரம் துளசி சில்க்ஸ் உரிமையாளருமான திரு இரா. கோதண்டன் அவர்கள் தலைமையேற்றும், ஆர்.எஸ்.எஸ். கோட்டத் தலைவரும் திருபெரும்புதூர் விவேகானந்தா கல்விக் குழுமத்தின் தாளாளருமான திரு. இராமா. ஏழுமலை அவர்கள் முன்னிலையும் வகித்தனர். சேவை பணி நிகழ்ச்சியை லயன்ஸ் கிளப் மாவட்ட துணை ஆளுநர் திரு. அருண்குமார் அவர்களும், சித்தேரி எஸ்.என்.வி மெட்ரிக் பள்ளி தாளாளர் திரு ஏ. பன்னீர் செல்வம் அவர்களும், குருவராஜபேட்டை ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி தாளாளர் திரு. புரந்தரன் அவர்களும் துவக்கி வைத்தனர். சேவா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.எஸ். வடதமிழக இணைச் செயலாளர் சென்னை திரு. இராமகிருஷ்ண பிரசாத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் மகிழ்ச்சியுரையை அரக்கோணம் நகரம் – ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். செயலாளர் த. சரவணன் மகிழ்ச்சியுரை நிகழ்த்தினார்.
இந்த சேவா நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் 64 பேர் உள்பட 353 பேர் கலந்து கொண்டு அரக்கோணம் புதிய பேருந்து நிலைய மகா சேவா பணியில் ஈடுபட்டனர்.
Chengulput

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தை ஆர்.எஸ்.எஸ் – சேவா பாரதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் விவேகானந்தா பள்ளியுடன் இணைந்து சுத்தம் செய்தனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் – சேவா பாரதி அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் விவேகானந்தா பள்ளியுடன் இணைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை சுத்தம் செய்யும் சேவையில் மாவட்டம் முழுவதிலும் இருந்து இரு நூறுக்கும் மேற்படவர்கள் கலந்து கொண்டனர். மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கட்டிட வளாகத்தை சுற்றியுள்ள முட்புதர்களையும் சுத்தப்படுத்தி தூய்மை படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் துணைத் தலைவர் கந்தன் கருணை, காவல் துறை துணை கண்காணிப்பாளர் கந்தன் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநில பொறுப்பாளர் ரமேஷ், பொறுப்பாளர்கள் சுவாமிநாதன், ஶ்ரீதர் ஆகியோருடன் மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்.
Salem
மகா சேவா தினம் 02.10.2018 செவ்வாய் கிழமை காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை சேலம்… டவுன் ரயில் நிலையம் ….125 ஸ்வயம் சேவகர்கள் மற்றும் பல அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து தூய்மை பணி செய்தனர்.மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு.க. குமாரசாமி மற்றும் மாவட்ட தலைவர் திரு.ஜஹவர்லால் மாவட்ட செயலாளர் ஸ்டாலின்….சேவா பிரமுக் திரு.ரமேஷ்குமார் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

#MahaSevaDay in Tamilnadu-2

Wed Oct 3 , 2018
VSK TN      Tweet     RSS-Sevabharathi Tamilnadu organized annual cleaning drive on October 2 in Tamilnadu. Like-minded organizations, people from various walks of life including women, children enthusiastically participated in the Maha Seva cleaning drive.  Details hereunder: Chidambaram Coimbatore Cuddalore Hosur Krishnagiri Nilgiris Pazhaverkadu