RSS annual First Year Sangha Shiksha Varg of Uttar Tamilnadu begun today at Kamaraj Matric High School, Namakkal. School Correspondent Shri Nallathambi along with his wife Smt Savithri Ammal lit the lamp and inaugurated the 20 day camp. Reception Committee Members of the camp were present and did Bharatamata puja. Inaugural event was presided by Reception Committee President Dr.Kuzhanthaivelu. Camp will be guided by Dr. Rajan, Erode College as Varg Adhikari and Shri Prakash, Kanchipuram as Varg Karyavah. Shri Ramakrishna Prasad, Sah Prant Karyavah guided the Shikshartis.

நாமக்கல்லில்
முதலாமாண்டு சங்க சிக்ஷா வர்க துவக்கம்:-

நாமக்கல்லுக்கு அருகில் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 23-04-2017 அன்று மதியத்தி்லிருந்து வட தமிழகத்துக்கான முதலாமாண்டு சங்க சிக்ஷா வர்க 20 நாள் முகாம் துவங்கியது. மாலை 7:00 மணிக்கு நடந்த முறையான துவக்க நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் திரு நல்லதம்பி அவர்களின் துணைவியார் திருமதி சாவித்திரி அம்மாள் குத்து விளக்கேற்றினார்கள். முகாம் வரவேற்புக் குழுவினர் அனைவரும் பாரதமாதா படத்துக்குப் புஷ்பார்ச்சனை செய்தார்கள். நிகழ்ச்சிக்கு வரவேற்புக் குழுவின் துணைத் தலைவர் டாக்டர் குழந்தைவேலு அவர்கள் தலைமை வகித்தார். ஈரோடு கலைக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் ராஜன் அவர்கள் முகாம் அதிகாரியாகவும், காஞ்சிபுரம் பிரகாஷ் முகாம் செயலாளராகவும் முகாமில் வழிகாட்ட உள்ளனர். முகாமில் சிக்ஷார்த்திகள் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றி மாநில இணைச் செயலாளர் திரு இராமகிருஷ்ண பிரசாத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
Tue Apr 25 , 2017
VSK TN Tweet Aamir receives Dinanath Mangeshkar Award from RSS chief Superstar Aamir Khan was honoured with the 75th Master Dinanath Mangeshkar Award for his blockbuster “Dangal”. RSS chief Mohan Bhagwat presented the Vishesh Puraskar, part of the Dinanath Mangeshkar Awards given to eminent personalties in various fields, to the 52-year-old […]