டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சமிதி அலுவலகத்தில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு புதுச்சேரி தேசிய பட்டியல் இனத்துக்கான ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் ரவிவர்மன் அவர்கள் தலைமை தாங்கினார். திருக்குளத்தார் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு பேரருளாளன் அவர்கள் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர் திரு புருஷோபக்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி […]

ராவ்பகதூர் எம்.சி.ராஜா பிள்ளை அவர்கள் அகில இந்திய அளவில் ஷெட்யுல்ட் இன மக்களை ஒருங்கினைத்த முதல் சமூகப் பிரதிநிதி.1916 முதல் 1943 வரை ராவ்பகதூர் ராஜாவின் அரசியல் எழுச்சி என்பது மறந்து போன ( இருட்டடிப்பு செய்யப்பட்ட) வரலாற்று உண்மை. பாபாசாகேப் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, ராவ்பகதூர் எம்.சி. ராஜா பிள்ளை (1916 இல்) சென்னை மாகான ஆதி திராவிடர் மஹாஜன சபையின் மாகான செயலாளர். அப்போது பாபாசாகேப் அம்பேத்கர் […]