தமிழ்நாடு அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான அரசு போக்குவரத்து கழகம் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிப்பதற்கு பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- தற்பொழுது திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அரசு பேருந்துகளை இயக்கும் பொறுப்பை தனியார்வசம் ஒப்படைப்பதற்கான டெண்டரை (Outsourcing) […]
BMS
Vishwakarma is the first and best architect, engineer, sculptor and father of all crafts in general as per the Hindu tradition right from the Rig Veda , continued in various puranas and extending into Ramayana and Mahabharata. In Rig Veda, one can find a mention of Vishwakarman in six places. […]
ஸ்ரீ ததோபந்த் தெங்கடிஜி (நவம்பர் 10, 1920) மகாராஷ்டிராவின் மாவட்ட வார்தா கிராமம் வில்வி என்ற இடத்தில் பிறந்தார். அவர் சிறுவயது முதலே சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தார். 1935 இல் ‘வானரசேனா’வின் ஆர்வி தாலுகாவின் தலைவராக இருந்தார். டாக்டர் ஹெட்கேவாருடன் அவர் தொடர்பு கொண்டபோது, சங்கத்தின் எண்ணங்கள் அவரது மனதில் ஆழமாக பதிந்தன. அவர் ஒரு வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார்; ஆனால் ததோபந்த் […]
ekJ Njrj;jpd; tsh;r;rpf;fhf> murpay; rhh;gw;w njhopw;rq;fkhf 1955-k; Mz;L ghujPa k];J}h; rq;fk; (BMS) Jtf;fg;gl;lJ. 1989-k; Mz;L Kjy; ghujj;jpd; Kjd;ik rq;fkhf kj;jpa murhy; mwptpf;fg;gl;L I.eh-tpd; ILO-tpy; ,e;jpa ehl;L njhopyhsh;fspd; xNu gpujpepjpahf nrayhw;wp tUfpwJ. njhopyhsh;fspd; chpikfSf;fhfTk;> eyd;fSf;fhfTk; Ngr;Rthh;j;ij kw;Wk; Nghuhl;lq;fs; %yk;; Nfhhpf;iffis ntd;nwLj;J tUfpwJ. jw;nghOJ> 2019-k; Mz;L nghJj; Njh;jy; fhuzkhf rpy murpay; fl;rpfspd; […]