ஜெய்ஹிந்த், இந்த கோஷத்தை கேட்டதுமே உடலில் ஒரு சிலிர்ப்பு உண்டாகும், உத்வேகம் பிறக்கும். பள்ளியில் மாணவன் முதல் போர் முனையிலே நிற்கும் வரை, ஒவ்வொரு உண்மையான இந்தியரும் இதை அனுபவத்திருப்பர். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட திரண்ட மக்கள் உற்சாகமாக ஜெய்ஹிந்த் முழங்கியதே இதற்கு சான்று. இந்த ஜெய்ஹிந்த் முழக்கத்தை உருவாக்கியவர் செண்பகராமன் எனும் தமிழர் என்பதை, தமிழகத்திலேயே கூட இன்னும் பலர் அறியாமல் இருக்கிறார்கள். செப்டம்பர் 15, 1891 அன்று பிறந்த இவர், […]
