Chennai Sandesh ———————– 30 November 2023 அந்த ‘சாலீஸ் பிளஸ் ஒன்’ மீட்பில் ஹனுமான்ஜி? “நவம்பர் 28 அன்று இமயமலை சாரலில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதையில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் மீட்கும் குழுவினர், பாறை, கான்கிரீட், மண் கலந்த இடிபாடுகளைத் துளைத்து அவர்க்ளை எட்டியது பாரதம் முழுவதும் கொண்டாட்டங்களைத்  தூண்டியது” என்பது ராய்ட்டர்ஸ் செய்தி. உத்தராகண்ட் சில்க்யாராவில் அந்த சுரங்கப்பாதை பணியாளர்களை காப்பாற்றியது துல்லியமாக […]