தேசம் பூமாரி பொழிகிறது என்றால் சும்மா அல்ல! ~~~~~~~~~~~~~~~~~ மணிகண்டன் வயது 38. இவருக்கும் இவரது மனைவிக்கும் சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நர்ஸ் பணி. மார்ச் 6. தொலைக்காட்சியில் செய்தி பார்த்துகொண்டிருந்தார். காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா என்று செய்தி. சிறிது நேரத்தில் நாளைக்கு கொரோனா வார்டு பணிக்கு வரவேண்டும் என்று குறிப்பு! காலையில் இருவரும் மருத்துவமனைக்கு சென்று பாதுகாப்பு கவச உடைகளை அணிந்துகொண்டனர். அந்த […]
News
மாதவன் விரும்பும் மக்கள் சேவை: திரிபுரா தொழிலாளி கௌதம் தாஸின் அன்னதானம்! கொரோனா சூழ்நிலையால் நாடெங்கிலும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நாட்டின் பல பகுதியினரும் உதவிவரும் வேளையில், கைவண்டி இழுத்து பிழைப்பு நடத்தும் கௌதம் தாஸ் செய்யும் பணி தனித்தன்மையானது. கௌதம்தாஸின் மனைவி சில வருஷங்களுக்கு முன் காலமாகிவிட, அவரது பிள்ளைகளும் தனியே வசிக்க, திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவிலிருந்து சற்று தொலைவில் உள்ள சாதுடில்லா கிராமத்தில் ஒரு குடிசையில் […]
பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளர் சென்னை திருவொற்றியூரில் நெகிழ்ச்சி சம்பவம் ; பகுதி மக்கள் பாராட்டு ! சென்னை, திருவொற்றியூர், உதயசூரியன் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி கலைவாணி, 24. நிறைமாத கர்ப்பிணியான அவர், நேற்று முன்தினம் இரவு, பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.கணவர், ஆம்புலன்சிற்கு போன் செய்து, வலியால் துடித்த மனைவியுடன், வீட்டு வாசலில் காத்திருந்தார். அப்போது, அவ்வழியே கொரோனா ஊரடங்கு […]
Jawahirullah of Manitha Neya Makkal Katchi has accused the TN Chief minister that omissions and commission of the govt have led to the recent spike in corona infection in the state, the Chennai metro in particular. (His claim has been rubbished by an official who said that increase in testing […]
புற்று நோய்க்கு மருந்து கொடுத்த தெற்கு ரயில்வே ‘சேது’ சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் வடிவேல் என்பவரின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். கொரோனா ஊரடங்கினால், தாயாருக்கு தேவைப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து சென்னையிலிருந்து வாங்கவேண்டியதாயிருந்தது. ஏப்ரல் 23 அன்று தென்னக ரயில்வேயின் சேது 24 மணி நேர உதவி மையத்தை நாடினார். இக்கோரிக்கையை பரிசீலித்த ரயில்வே சேது (SETU – Swift & Efficient Transportation of Utilities) உதவி […]
At a number of 2323,Corona going strong in Tamilnadu. With 138 cases out of 161 new cases today, Chennai has become the Corona Capital. With the city in complete lock down since a month, authorities are losing their sleep over these rising numbers. While the numbers are scattered across the […]
மருந்து தட்டுபாட்டை தகர்த்தெறிந்த தன்னார்வலர். கடந்த வருஷம் [2019] கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராணிப்பேட்டை ஸ்வயம்சேவகர் பாண்டியராஜனுக்கு, கண்ணில் அவ்வப்போது போட வேண்டிய சொட்டு மருந்து தீர்ந்து விட்டது. சென்னையில் மட்டுமே கிடைத்து வந்த அந்த மருந்தை கொரோனா ஊரடங்கு சமயத்தில், எப்படி சென்னையிலிருந்து வாங்கி வருவது என்று கவலையுற்றார். அவர் தன்னுடைய மருந்து தேவையை முக நூல் பக்கத்தில் பதிந்தார். சென்னையில் உள்ள நண்பருக்கும் தெரிவித்தார். […]
The steady increase in the Chinese Corona Virus positive cases in metros of Tamil Nadu particularly Chennai is a cause of concern. The primary reason for this spread in Chennai is lack of adherence to physical distancing norms by common public. This lack of adherence emanates from two aspects – […]
இனி மாநகராட்சி அதிகாரிகளோடு கொரோனா பரவுதலை தடுக்கும் பணியில் இணைந்து வேலை செய்ய ஏராளமான அலுவலர்கள் தேவைப்படுகின்றனர். அதனால் அதிகாரிகள் ஆர்வமுள்ளவர்களின் முகவரிகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். இது தவிர சுகாதார மேற்பார்வைப் பணி செய்ய மூன்று மாத தற்காலிக வேலைக்கு சுமார் நான்காயிரம் ஆட்கள் தேவை என்ற செய்தி பத்திரிகையில் வந்துள்ளது. பல இடங்களில் பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்த வசதிகள் அமைத்து வருகின்றனர் என்ற தகவல் வருகிறது. இவை சீனாவிலிருந்து கிளம்பிய […]
ஒட்டகப் பாலும் அருண் போத்ராவின் சந்தோஷமான அனுபவமும். மும்பை,செம்பூரில் வசிக்கும் நேஹா சின்ஹா என்பவரின் ஏப்ரல் 4 அன்றைய ட்வீட்: “உணவு ஒவ்வாமை & ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட எனது மூன்றரை வயது குழந்தைக்கு, ஒட்டகத்தின் பால் தேவை. கொரோனா ஊரடங்கால் ராஜஸ்தானிலிருந்து அதனை தருவிக்க முடியாத நிலை.உதவி வேண்டும்”. அந்த குழந்தையின் பிரச்சினைக்கு ஒட்டகப் பால் மருந்து. ஏப்ரல்6 வரை பதிலே வராத நிலை. ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த மூத்த […]