16

ஜாலியன்வாலா பாக் படுகொலை: “பாரதத்திடம் இங்கிலாந்து மன்னிப்புக் கோர வேண்டும்” சண்டிகர் (பஞ்சாப்,) பிப்ரவரி 23 பஞ்சாப் மாநில சட்டமன்றம் இங்கிலாந்து அரசு ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது பிப்ரவரி 20 அன்று நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு எதிர்க் கட்சி பாஜக உள்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்தார்கள்1919 ஏப்ரல் 13 அன்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிரிட்டிஷ் ராணுவம் கொன்று […]

12

விரைவில் உலக குரு ஆகிடும் பாரதம்: ஆர். எஸ். எஸ் ராம்டேக் (மகாராஷ்ட்ரா), பிப்ரவரி 11 “பாரதம் தரும் ஞானத்தை உலகம் சிரமேற்கொண்டு ஏற்றுக்கொள்கிறது. பாரதம் தந்த யோகாவை ஏற்றது. பாரதம் தந்த ஆயுர்வேதத்தை ஏற்றது. பாரதம் தந்தசமஸ்கிருதத்தை ஏற்கிறது. விரைவில் உலகின் குருவாக பாரதம் உன்னத நிலை அடைவது உறுதி” என்று நாகபுரியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராம்டேக் நகரில் அமைந்துள்ள கவி குலகுரு காளிதாஸ் […]

10

பிரஹலாத் ஷிந்தே ஆன குல்ஷன் அப்துல்லா ஷேக் மும்பை (மகாராஷ்ட்ரா), பிப்ரவரி 4 ஒரு ஆர் எஸ் எஸ் அன்பர் மரணம் பற்றி செய்தி வெளியிட்ட டெல்லி வார இதழ் ’பாஞ்சஜன்ய’ அவரைப் பற்றி அளித்த கூடுதல் தகவல் இது: காலமான 52வயது பிரஹலாத் ஷிந்தே, கொங்கண் பிராந்த விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தர்ம ஜாகரண் பொறுப்பாளர். குல்ஷன் அப்துல்லா ஷேக் என்பது இவருடைய பழைய பெயர். மும்பை அருகில் […]

21

ஹிந்து சமுதாயம் குறித்து சிந்திக்க ஒரு கும்ப மேளா: விஹிப-வின் தர்ம சன்சத் பிரயாக்ராஜ் (உ.பி), பிப்ரவரி 1 “இன்று ஹிந்து சமுதாயத்தை பிளக்க பல்வேறு சதிகள் அரங்கேறி வருகின்றன, ஜாதி துவேஷம் பரப்பப்படுகிறது, இதற்கெல்லாம் தீர்வாக சமுதாயத்தில் சமரச உணர்வு, சமூகங்களிடையே நல்லிணக்கம், குடும்ப பிரபோதன் ஆகிய நடவடிக்கைகள் அவசியம். நம்மை விட்டு பிரிந்து போன சகோதரர்கள் தாய்மதம் திரும்ப தர்ம ஜாகரண் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும். […]

10

ஜெய் சீதாராம்! போபால் (மத்திய பிரதேசம்), ஜனவரி 31 சீதாராம் ஆதிவாசி என்பது மத்திய பிரதேச எம்எல்ஏ ஒருவரின் பெயர். 55 வயதான இவர் நவம்பர் தேர்தலில் விஜாபூர் தொகுதியில் காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவரை தோற்கடித்தவர். இத்தனைக்கும் இவர் முதல் முறையாக எம்எல்ஏ ஆகிறார். சீதாராம் தொகுதி மக்கள் நலனுக்காகப் போராடி வருபவர்.தேர்தலில் வெற்றி பெற்றதும் தொகுதி மக்கள் அவருக்கு எடைக்கு எடை நாணயங்கள் வழங்கினார்கள். அதையெல்லாம் சேர்த்து […]

19

காவி கட்டியவருக்கு பாரத ரத்னா துமகூரு (கர்நாடகா), ஜனவரி 23  “ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது அகில பாரத தலைவராக இருந்த ஸ்ரீகுருஜி கோல்வல்கர் அவர்கள் அண்மையில் காலமான சித்தகங்கா மடத்தின் தலைவர் சிவகுமார ஸ்வாமி அவர்களின் நெருங்கிய நண்பர். சமுதாய, ஆன்மீக விஷயங்கள் குறித்து இருவரும் கருத்துப் பரிமாறிக் கொள்வார்கள்” ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத், சிவகுமார ஸ்வாமிக்கு அஞ்சலி செலுத்துகையில் இவ்வாறு தெரிவித்தார். சங்கம் நடத்தும் பல்வேறு […]

15

சந்தியுங்கள் ஹரிதாசுக்களை விசாகபட்டினம் (ஆந்திரப் பிரதேசம்), ஜனவரி 18 தைப்பொங்கலுக்கு முன் தினம் வரும் போகி அன்று  நிறைவு பெற்ற மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் அதிகாலையில்  தம்புராவை மீட்டிக் கொண்டு வீதிதோறும் ஹரி நாம பஜனை செய்தபடி வருகிற ‘ஹரிதாசு’ கண்ணில் பட்டாலே புண்ணியம்  என்று  நம்பிக்கையுடன் வீட்டை விட்டு வெளியில் வந்து  பெண்மணிகளும் குழந்தைகளும்  ஹரிதாசு தலையில் வைத்திருக்கும் அட்சய பாத்திரத்தில் அரிசி சமர்ப்பிக்கும் காட்சி ஆந்திரப் பிரதேசத்திற்கே  அலாதியான ஒரு அடையாளம். அதிகாலையில் ஹரிதாசுவின் கம்பீரமான குரலில் சுவாமி திருநாமங்களை  கேட்டபடி கண் […]

12

எல்லைவாசிகளுக்கு இதம் தரும் சேவை குவாஹாட்டி (அசாம்), ஜனவரி 12 பாரத நாடு முழுதும் 77,000 ஏகல் வித்யாலயா பள்ளிகள் நடைபெறுகின்றன. வனவாசி (பழங்குடி) மக்களை கருத்தில் கொண்டு நடைபெறும் ஓராசிரியர் கல்வி மையங்கள் இவை. வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், திரிபுரா, மேகாலயா இவற்றில் மட்டும் 4,500ஏகல் வித்யாலயா பள்ளிகள் நடக்கின்றன. இந்த ஆண்டு இதை 7,500 பள்ளிகள் ஆக்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. காரணம் இந்தப் பள்ளிகளுக்கு […]

16

தர்ம யுத்தத்தை களங்கப்படுத்த தலைகீழாக நின்று பார்க்கிறார்கள்! கோழிக்கோடு (கேரளா) ஜனவரி 8 மாநில கம்யூனிஸ்ட் அரசின் இந்து விரோதப் போக்கை எதிர்த்து சபரிமலை போராட்டக் குழுவினர் ஜனவரி 3 அன்று அறிவித்திருந்த கேரளா முழு அடைப்பு சமயத்தில் கோழிக்கோடு மசூதி ஒன்றை தாக்கியதற்காக சி பி எம் கட்சி கிளை செயலாளரும் டிஒய்எப்ஐ மண்டல கமிட்டி உறுப்பினருமான அதுல் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கம்யூனிஸ்ட் தலைவரும் டிஒய்எப்ஐ […]

96

“அரசு இந்த ஆட்சிக் காலத்திலேயே ராமர் கோயில் கட்ட வழி செய்யட்டும்”: ஆர்.எஸ்.எஸ் புதுடில்லி (டில்லி), ஜனவரி 3 ஆர்.எஸ்.எஸ் அகில பாரத இணை பொது செயலர் தத்தாத்ரேய ஹொசபளே வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியிருக்கிறார்: “பாரதப் பிரதமர் (2019 ஜனவரி 1 அன்று ANI செய்தி ஸ்தாபனத்திற்கு அளித்த பேட்டியில்) வெளியிட்டுள்ள கருத்து ராமர் கோவில் கட்டும் திசையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை என்று நாங்கள் கருதுகிறோம். அயோத்தியில் பிரம்மாண்டமான […]