13

இந்த ஞானம் வந்தால் பின் வேறென்ன வேண்டும்? ஹைதராபாத் (ஆந்திரப் பிரதேசம்), ஜனவரி 1, 2019 ஆந்திர பிரதேச அறநிலைய துறையின் ஹிந்து தர்ம பரிரக்ஷண டிரஸ்ட் அமைப்பு ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1 ம் தேதி மாநிலத்தில் உள்ளகோயில்களில் புத்தாண்டு தரிசனத்திற்கோ அலங்காரத்திற்கோ செலவிடக் கூடாது என்று சென்ற ஆண்டு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இந்த இந்த ஆண்டும் அதே போல தகவல் அனுப்பியுள்ளது .சுதந்திரம் அடைந்து 70 […]

20

விவேகானந்தரை கௌரவிக்கிறது ஜார்க்கண்ட் ராஞ்சி (ஜார்க்கண்ட்) டிசம்பர் 30 தேசத்திலேயே மிக உயரமான விவேகானந்தர் சிலைகளில் ஒன்று ராஞ்சி நகரில் நிறுவப்படஇருக்கிறது. நகரின் மையமான பகுதியில் உள்ள படா தாலாப் எனப்படும் ஏரியில் சிலை நிறுவப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். விவேகானந்தர் ஜெயந்தி நாளான ஜனவரி 12 அன்று 33 அடி உயரமுள்ள அந்த ஆளுயர வெண்கலச் சிலை திறக்கப்படும். சிலையின் உயரம் பீடம் உள்பட 55 அடி. விவேகானந்தர் […]

12

“தேச எ‘ல்லைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சமுதாயத்தின் பொறுப்பு”: ஆர்.எஸ்.எஸ் புதுடெல்லி (டில்லி), டிசம்பர் 29 தேசத்தின் எல்லையோரம் வசிக்கும் மக்கள் நமது ராணுவத்திற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் அது எல்லைப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியம் – தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் மே 27 அன்று டில்லியில் நடந்த கருத்தரங்கில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி இவ்வாறு கூறினார். எல்லையோர கிராம்வாசிகளுடைய ஒத்துழைப்பு எந்த […]

12

இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏபிவிபி மாநாட்டில் ஆமதாபாத் (குஜராத்), டிசம்பர் 28 அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் 64-வது மூன்று நாள் தேசிய மாநாடு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் டிசம்பர் 27 அன்று தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ கே கிரண் குமார் துவக்கி வைத்தார். முதலமைச்சர் விஜய் ரூபானி, ஏ.பி.வி.பி அகில பாரதத் தலைவர் டாக்டர் எஸ். சுப்பையா, பொதுச் செயலாளர் […]

16

நகர்ப்புற நக்ஸல் வலைப் பின்னல் சிதறடிப்பு! ராஜநந்தகாம் (சத்தீஸ்கர்) டிசம்பர் 26 நகர்ப்புற நக்ஸல் தொடர்பு சங்கிலியில் ஒரு ‘கண்ணி’ சத்தீஸ்கர் காவல்துறையினரிடம் சிக்கியது. போலீசாரிடம் சிக்கிய நக்ஸல் கூட்டாளி மத்திய அரசின் ஒரு துறையில் உயர் பதவி வகித்தவன் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. என். மூர்த்தி, என். வெங்கடராவ் போன்ற பெயர்களில் அந்த நபர் நடமாடி வந்துள்ளான். காவல்துறை விரைவில் கூடுதல் தகவல் தரக்கூடும். இந்த […]

16

மாவோயிஸ்ட்-மார்க்சிஸ்ட் சதி முறியடிப்பு பம்பை (கேரளா) டிசம்பர் 24 ஞாயிறு (டிசம்பர் 23) இரவில் இரண்டு பெண்கள் சபரிமலை அருகே சந்தேகத்துக்கிடமான விதத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களின் பின்னணியை விசாரித்து விட்டு ஊருக்கு திரும்பிப் போய்விடும்படி புத்திமதி சொல்லி அனுப்பினார்கள். காரணம் அதற்கு முன் தினம் கேரள கம்யூனிஸ்ட் அரசின் காவல் துறைக்குக் கிடைத்த படிப்பினை. சனிக்கிழமை நள்ளிரவில், தொன்றுதொட்டு கேரளாவில் உள்ள சபரிமலை சன்னிதானத்தில் […]

19

பிருந்தாவன் மகளிர் சிந்தனை அரங்க (நாரி கும்ப) நிகழ்ச்சியில் பேசியவர்களில் சிலர் கருத்துக்கள்: இன்று பெண்களுக்குத்தான் எல்லா சவால்களும். எனவே அது பற்றி சிந்திக்கிறோம். சிந்தனையின் விளைவாக கிடைக்கும் தீர்வின் அடிப்படையில் களப்பணி ஆற்றுவோம். பாரதத்தில் பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது என்ற கருத்து பரப்பப்படுகிறது. இது இன்றுள்ள ஒரு சவால். உண்மை அதுவல்ல. சில இடங்களில் அதுபோல நடக்கலாம். ஆனால் பெண் தன்னுடைய உள்ளார்ந்த ஆற்றலை அடையாளம் கண்டு கொண்டு […]

22

ஆக்ராவில் தேசிய மகளிர் சிந்தனை அரங்கம் ஆக்ரா (உத்தரப் பிரதேசம்) டிசம்பர்  19 இரண்டு நாள் சிந்தனை அரங்கம் மகளிர் மகா கும்ப மேளா ஆக்ரா டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தேச நலனுக்காக களப்பணியாற்றி வரும் மகளிர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கலந்து கொண்டார்கள். அவர்களிடையே பேசுகையில் உத்தராகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மௌர்யா, கண்ணனின் புனிதபூமி பிருந்தாவனத்தில் ராதைக்கே முக்கியத்துவம் என்று குறிப்பிட்டு அந்த […]

9

பக்தைகள் மட்டுமே இழுக்கும் திருத்தேர் தாவணகெரே (கர்நாடகா), டிசம்பர் 18 தாவணகெரே மாவட்டம் யர்ககுனண்டே கிராமத்தில் ஸ்ரீ கரிபஸவேஸ்வர சுவாமி கத்திகே மடத்தின் நிர்வாகி பரமேஸ்வர சுவாமி எட்டு ஆண்டுகளாக பெண் பக்தர்களுக்கு மனநிறைவு ஏற்படுத்தும் விதத்தில் கரிபஸவேஸ்வர சுவாமி கோயில் தேரை பெண்கள் மட்டுமே இழுக்க வேண்டும் என்ற முறையை கடைபிடித்து வருகிறார். இந்த ஆண்டு டிசம்பர் 1, 2 தேதிகளில் அந்த தேர்த்திருவிழா நடைபெற்றது. ஊருக்குள் அரை கிலோ மீட்டர் […]

13

போபால் (மத்தியப் பிரதேசம்), டிசம்பர் 17 பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக – சுதேசி விதையின் சேதி! மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் வசிக்கும் பூரணா சங்கர் வீட்டுக்கு திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ் வரும். அந்த நிகழ்ச்சிகளில் அவர் போய் பரிசளிப்பது எதைத் தெரியுமா? விதைப் பொட்டலம்! அது சுதேசி ரக விதை. ஹைபிரிட் எனப்படும் கலப்பின விதையை விவசாயிகள் பயன்படுத்துவதை தவிர்க்கச் செய்து, சுதேசி விதைகளை […]