12

மாற்றுத் திறனாளிகளை மனதில் கொண்டு சுற்றுலா பணாஜி (கோவா), டிசம்பர் 16 கோவாவில் வருவாய் ஈட்டும் மிக முக்கியமான தொழில் சுற்றுலா என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய ஒரு வசதி கோவாவில் வர இருக்கிறது. சமூக வலைதளங்களில் வலம் வரும் ஜப்பானிய வீடியோவில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ரயிலில் பஸ்ஸில் மாற்றுத் திறனாளியான பயணி ஏறுவதைப் பார்த்திருப்போம்.  அந்த வசதி கோவாவிற்கு வருகிறது. வீல் சேர் டாக்ஸி எனப்படும் […]

14

பசு பாதுகாப்பில் ஜார்க்கண்ட் முன்முயற்சிகள் ராஞ்சி (ஜார்க்கண்ட்), டிசம்பர் 15 சுதேசி பசுக்களை வளர்த்தெடுக்க மக்களை ஊக்குவிப்பதற்காக ஜார்க்கண்ட் பாஜக அரசு 3,000 சுதேசி பசு  அபிவிருத்தி மையங்களை நிறுவி வருகிறது. அதே நேரத்தில் பசு கடத்தல் குற்றங்களை தடுப்பதற்காக வழிகாட்டு குறிப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தேசிய பிராணி நல வாரியத்திடம் மாநில அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகம் பேசியுள்ளது என்றும் ஒவ்வொரு கோசாலையையும் அரசிடம் பதிவு செய்து  கொள்ள வேண்டும் என்றும், அரசின் நிதி உதவியைப் […]

15

ஹிந்து கோயில்களுக்கு புதிய தலைவலி: ட்ரோன் படப்பிடிப்பு கோனார்க் (ஒடிசா), டிசம்பர் 14 இரண்டு ரஷ்ய சுற்றுப் பயணிகள் ஒரிசா மாநிலம் கோனார்க் திருத்தலத்தில் உள்ள 800 ஆண்டு பழமையான சூரியனார் கோயிலுக்கு மேலாக ட்ரோன் பறக்கச் செய்து வீடியோ எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் தொன்மையான அந்த கோயிலின் மேலே ஹெலிகாப்டர் பறப்பதற்கு தடை உள்ளதால் ட்ரோன்  பறக்கச் செய்துவீடியோ எடுப்பது தவறு   என்று தொல்லியல்துறை அதிகாரிகள் எச்சரித்தார்கள்.அந்த அந்நிய நாட்டவர்கள் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து […]

17

சிம்லா (ஹிமாச்சல் பிரதேசம்), டிசம்பர் 13 “ராமர் கோயிலுக்கான சட்டம் வழக்குகளில் ஜெயிக்கக் கூடியதாக இருக்கணும்”: விஸ்வ ஹிந்து பரிஷத்  “அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்காக பாரத அரசு இயற்ற வேண்டிய சட்டம் நீதிமன்றத்திற்கு போனாலும் சரியான சட்டம் என்ற தீர்ப்பு பெறக்கூடியதாக இருக்க வேண்டும்” என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேசத் தலைவரும் ஹிமாச்சல் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநருமான விஷ்ணு சதாசிவ கோக்ஜே கூறினார். விரைவில் ராமர் […]

14

நலகொண்டா (தெலுங்கானா) டிசம்பர் 11 சுற்றுச்சூழல் அழைத்தது, சுகவாழ்வை உதறினார் சுரேஷ் குப்தா சுற்றுச்சூழல் ஆர்வலர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் சுற்றுச்சூழலை கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வீடு வாசலை எல்லாம் உதறி சூழல் பதுகாப்பையே முழுநேரப் பணியாக செய்கிறவர்கள் மிகச் சிலர். தெலுங்கானாவின் சுரேஷ் குப்தா அப்படிப்பட்டவர்களில் ஒருவர். 2017 ல் அவர் வங்கி மேலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். நலகொண்டாவில் உள்ள […]

9

ராம்லீலா மைதானம்-புதுடில்லி (டில்லி), டிசம்பர் 10 “காத்திருந்தோம், நம் பொறுமைக்கு எல்லை உண்டு”: ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதிலிருந்தும் 1992 ஆம் ஆண்டு வந்திருந்த ராம பக்த கரசேவகர்கள் தங்கள் சக்தியையும் ஆற்றலையும் காட்டி அன்னிய ஆக்கிரமிப்பாளனின் அந்த அவமானச் சின்னத்தை அகற்றினார்கள். ஆனால் பணி அரைகுறையாக நிற்கிறது. ராமபிரான் அங்கே ஒரு கூடாரத்தில் குடியிருக்க வேண்டியிருக்கிறதே என்றுதரிசிக்கப் போகும் அனைவருக்கும் மனதில் வேதனை ஏற்படுகிறது. அண்மையில் அயோத்தி சென்று ராமபிரானை […]

21

ஸ்ரீநகர் (ஜம்மு-காஷ்மீர்), டிசம்பர் 9 370 ஐ ஆதரிப்போர் மீது வன்கொடுமை சட்டம் பாயுமா? பாரத தேசம் முழுவதும் டிசம்பர் 6 அன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மகாநாயகனான டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை அனுஷ்டித்தது. ஆனால் ஜம்மு – காஷ்மீர் மாநில வால்மீகி (அருந்ததியர்) சமூக மக்கள் அறுபது ஆண்டுக்காலம் ஒதுக்கப்பட்டவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஷேக் அப்துல்லா ஆட்சிக்காலத்தில் அந்த மாநிலத்தில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடந்தது அந்த […]

13

டேராடூன் (உத்தராகண்ட்) டிசம்பர் 8 ரிஸ்பானா நதி ரிஷிபர்ண நதி ஆகும் கேதார்நாத் என்ற திரைப்படம் மாநிலத்தின் 13 மாவட்டங்களில் திரையிடப்படாமல் தடை செய்யப்பட்டுள்ளது முஸ்லிம் இளைஞனும் ஹிந்து யுவதியும்காதலிப்பதை (லவ் ஜிஹாத்?) சித்தரிக்கும் கதை கொண்ட படத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்பது தடைபோட காரணமாக அமைந்தது. இது மாநிலத்தில் பெரிய விஷயம் ஒன்றும் அல்ல. மாநிலத்தின் தலைநகர் டேராடூன் வழியே பாய்கிற ரிஸ்பானா நதி இன்று சாக்கடை ஆகிவிட்டிருக்கிறது. […]

15

சிம்லா (ஹிமாச்சல்), டிசம்பர் 7 இமயத்தின் மடியில் ’கௌரி’க்கு கொண்டாட்டம்! தென் தமிழகத்தில் சில ஊர்களில் மலைமாடு என்ற வகை சிறுரக சுதேசி பசுக்கள் இருந்தன. இப்போது வெகுவாக குறைந்து விட்டன. அவை இனஅழிவுக்கு உள்ளாகாமல் காப்பாற்ற சிலர் முயற்சி செய்தார்கள். அது போல ஹிமாச்சல் பிரதேசத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் வெறுமனே ’பஹாடி ரகம்’ என்று மட்டும் அறியப்படும் பசுக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. மற்ற இன சேர்க்கையால் கலப்பின […]

23

நாக்பூர் (மகாராஷ்ட்ரா), டிசம்பர் 6 அமைச்சர் சுஷ்மா பெருமிதம்: “நான் ஒரு சேவிகை” பாரத நாடுநெடுக 82 ஆண்டுகளாக ஹிந்து மகளிரை ஒருங்கிணைtத்து வரும் ராஷ்ட்ர சேவிகா சமிதி அமைப்பின் ஒரு சேவிகை நான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். பெண்ணுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டங்களை அமல் படுத்துவதன் மூலம் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு சமிதி சமிதி நிறுவனர் லட்சுமிபாய் […]