10

புதுடில்லி (டில்லி), டிசம்பர் 5 1984: காங்கிரஸிற்கு சிம்ம சொப்பனமான ஒரு விசாரணை இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து 1984ல் மிகப் பரவலாக சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். டில்லியில் மட்டும் 2,733 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். ஜனவரி 11 அன்று உச்ச நீதிமன்றம் அந்த படுகொலைகள் பற்றி விசாரிக்க இரண்டு பேர் கொண்ட ஒரு சிறப்பு குழு விசாரணை குழுவை நியமித்தது. அந்தக் குழு விசாரணை நடத்தி வந்தது. அதில் […]

19

ஆக்ரா (உத்தரப் பிரதேசம்) டிசம்பர் 4 ஆயுஷ்மான் பாரத் இந்த ஆக்ராவாசிக்கு வரப்பிரசாதம் ஆக்ரா அரசு மருத்துவமனையில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த தேவேந்திரா என்ற 50 வயது இதய நோயாளிக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. பாரத அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் மட்டும் இல்லாமலிருந்தால் தேவேந்திரா இந்த சிகிச்சை செய்து கொண்டிருக்க முடியாது, அது அவருக்கு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது என்று ஆக்ரா மாவட்ட […]

25

********  சேது  ******** பட்னா, டிசம்பர் 3  பட்னாவுக்கு பெருமிதம் தந்த தூத்துக்குடி மண் !  அது ஆண்டு 1935. பட்னாவாசியான பிஹார் வழக்கறிஞர் ஒருவர் சிந்தித்துப் பார்த்தார். ’ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பு போன்ற கப்பல் வணிக ஏகபோகத்தை ஒழித்துக் கட்டுவதற்காக ஒரு தமிழர் தூத்துக்குடிக்கும் கொழும்பிற்கும் இடையே கப்பல் ஓட்டினாராமே, அவரை சந்திக்க வேண்டும் … எப்படி சந்திப்பது?’ செயலில் இறங்குகிறார். ரயில் ஏறி சென்னை சென்று அங்கிருந்து […]