18

இந்து முன்னணி 5 மாவட்டச் செயற்குழுக்கூட்டத் தீர்மானங்கள்   இந்து முன்னணியின் ஐந்து மாவட்டங்களின் செயற்குழுக்கூட்டம், 10-4-2014 அன்று சென்னை சிந்தாதறிப்பேட்டை மாநில அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்தச் செயற்குழுக்கூட்டத்திற்கு மாநிலப் பொதுச்செயலாளர் சி.பரமேஸ்வன் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் அட்வகேட் ஜி. கார்த்திகேயன் முன்னிலையில், நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் வழிநடத்தினார்கள். இதில் தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, காஞ்சி […]