15

தீர்மானம் 1 சிறப்பான மருத்துவ கவனம் மற்றும் சாமானிய மருத்துவ சேவை – இவை அனைத்தும், அனைவரும் பெறவேண்டும். எல்லா குடிமக்களுக்கும் நோயற்ற, வளமான வாழ்க்கை அமைவதை உறுதி செய்தல் வேண்டும். இதற்காக மக்கள் சுகாதாரமான, மற்றும் தூய்மையான வாழ்க்கை முறையை நடத்துவதையும், மருத்துவ வசதிகளை, சாதாரண பொது மக்களும் பெற வழி வகை செய்ய வேண்டும். சுகாதாரமான வாழ்க்கை முறையை கடைபிடிக்காமை வளர்ந்து வருவதால், இன்று பொது மக்கள் […]