7

  இந்தியாவில் பல்வேறுபட்ட மொழிகள் வழக்கில் உள்ளன. அதில் சில பேச்சு வழக்கு மொழிகளும் அடங்கும். இன்று இந்த பேச்சுவழக்கு மொழிகள் அழியும் அபாயத்தில் உள்ளன. பாரத நட்டு மொழிகளை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் RSS அகில பாரத பிரதிநிதி சபா தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக RSS பொதுசெயலாளர் திரு பையாஜி ஜோஷி அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். அவர் கூறும்போது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பேசப்பட்டு வரும் இந்த பேச்சுவழக்கு […]

10

ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் உச்சபட்ச அதிகார அமைப்பான அகில பாரத பிரதிநிதி சபா (தேசிய பொதுக்குழு) கூட்டம், ஆர்.எஸ்.எஸ் தலைமையகமான நாக்பூரில் மார்ச் 9, 10 மற்றும்11 ஆகிய தேதிகளில் நடந்தது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ மோகன்ஜி பாகவத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலபாரத பிரதிநிதிகள், மாநில மற்றும் அகிலபாரத நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ்சின் குடும்ப அமைப்புகளின் அகிலபாரத பொறுப்பாளர்கள் உட்பட 1461 பேர் […]