16

Congress President Rahul Gandhi’s feeble attempt to draw equivalence between the Muslim Brotherhood and RSS, caused astonishment in those familiar with the RSS and hold a national perspective. Alternatively, those professing a communist and Maoist ideology, and practitioners of opportunistic politics were predictably elated. Neither of these responses are unanticipated. […]

22

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எகிப்தில் உள்ள முஸ்லீம் பிரதர்ஹூட் என்கிற தீவிரவாத அமைப்புடன் ஒப்பிட செய்த முயற்சி, தேசிய கொள்கை உடையவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி முழுவதும் அறிந்தோர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பார்த்தது போலவே கம்யூனிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் சிந்தனையாளர்கள் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் ராகுலின் இந்த கருத்தை கேட்டு சந்தோஷம் அடைந்துள்ளனர்.  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்த உலகில் […]