20

மானனீய மன்மோகன் வைத்யா அவர்கள் கட்டுரை =============================================== ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பற்றி புரிய வைக்கவும், நாட்டின் இன்றைய முக்கியமான பிரச்னைகளில் ஆர்எஸ்எஸ்சின் நிலைப்பாடு குறித்து விளக்கவும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் ஜி பகவத் அவர்கள் பங்கேற்ற 3 நாள் தொடர் சொற்பொழிவு தலைநகர் டில்லியில் சமீபத்தில் நடந்தது. அது முழு வெற்றியாக நடந்து முடிந்திருக்கிறது. சங்க வரலாற்றில் முதல் முறையாக நடந்த இந்த கலந்துரையாடல் எதிர்பார்த்ததை போலவே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. […]