21

அஸாம்  பிளாஸ்டிக்கே வா, திஸ்பூர் பள்ளி அழைக்கிறது!  குவாஹாட்டி, ஜூன் 23  அசாம் மாநிலம் திஸ்பூரில் உள்ள அக்ஷர் போரம் பள்ளியில் பிள்ளைகளுக்கு ஒரு புதுவிதமான கட்டணம் விதித்திருக்கிறார்கள். வாரந்தோறும் ஒவ்வொரு மாணவனும் மாணவியும் வீட்டிலிருந்து 20 பிளாஸ்டிக் பொருள்களை பள்ளிக்கு கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். அதுதான் அந்த பள்ளியில் கல்விக் கட்டணம். சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கிற அந்த நகரில் தினந்தோறும் 37 டன் குப்பை […]