தமிழ் மக்களால் அன்புடன் பெரியவர் என்று போற்றப்பட்ட காஞ்சி மஹாஸ்வாமிகளின் ஒவிய கண்காட்சியை , செவ்வாய் , ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் திரு மோகன் ஜி பாகவத் அவர்கள் திறந்து வைத்தார். காஞ்சி மடாதிபதி பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நூலை வெளியிட, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் நூலை பெற்றுக் கொண்டார். […]