அசாம் மாநில தலைநகர்  குவாஹாட்டியில் அண்மையில் சி ஏ ஏ என் ஆர் சி குறித்த ‘CITIZENSHIP DEBATE OVER NRC & CAA: ASSAM AND THE POLITICS OF HISTORY’ என்ற ஆராய்ச்சி  நூல் வெளியீட்டு  விழாவில் சிறப்புரையாற்றிய ஆர்எஸ்எஸ் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் வெளியிட்ட கருத்துக்கள்: சி.ஏ.ஏ, என்.ஆர்.சி இவை பற்றி சர்ச்சை நடைபெற்று வருகிறது. அது பற்றி எழுதப்பட்டுள்ள இந்த நூல் […]