ஜம்மு- காஷ்மீர் மாகாணத்தின் சங்க நிர்வாகிகளுடனும் ஸ்வயம்சேவகர்களுடனும் ஆர். எஸ்.எஸ். தலைவர் – சர்சங்கசாலக் டா.மோகன் பாக்வதஜி அவர்கள் உரையின் சுருக்கம்: ஜம்மு -காஷ்மீர் மாகாணத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் சர்சங்கசாலைக் (தலைவர்) டாக்டர் மோகன் பகவத் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதன் நான்காம் நாளில் (ஞாயிற்றுக்கிழமை- அக்.3), அம்பசலாவின் கேசவ் பவனில் இருந்து  மெய்நிகர் ஊடகம் வாயிலாக  989 இடங்களிலிருந்து இணைந்திருந்த   சங்க கார்யகர்த்தர்களுடனும்- தன்னார்வலர்களுடனும் உரையாடினார், தனது உரையில், சங்க  அமைப்பை  நிறுவுதல் முதல் கிளைகளை […]