திருச்சி அருகிலுள்ள குளத் தூரில் 1826-ல் பிறந்தவர் வேத நாயகம். இவரது தந்தை சவரி முத்து பிள்ளை, தாய் ஆரோக்கிய மரியம். தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம், தமிழ் மொழிக்கல்வியை திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த தியாகராசபிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார். திண்ணைப் பள்ளியில் பயின்ற இவர் 11-வது வயதிலேயே தமிழில் புலமை […]

கோகிலவாணி சுந்தராம்பாள் அந்த அம்மாள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று கதருக்கும் நாட்டு விடுதலைக்கும் அரும்பாடுபட்டது எல்லோரும் படித்திருக்கிறோம். பிறர் சத்தியமூர்த்தி கண்ணாலய புகழ்பெற்ற வழக்கறிஞர் நல்ல நாடக நடிகர் திறமை வாய்ந்த நாடக நடிகர் தேச போராளி சுதந்திரத்திற்காக அல்லும் பகலும் அயராத உழைத்த மாமனிதர் ஓட சேர்ந்து கே பி சுந்தராம்பாள் அம்மா டிக்கேஷன் முகம் அண்ணாச்சி இந்த ரெண்டு பேரும் எண்ணற்ற கூட்டங்களில் போய் பாடுவாங்க […]