நம் பாரத நாட்டில் இந்து பஞ்சாங்கம் படி, ஒவ்வொரு ஆண்டும் மார்கசிர்ஷ மாதத்தில் (தென் மாநிலங்களில் கார்த்திகை மாதத்தில்) வரும் சுக்ல பக்ஷம் ஏகாதசி தினத்தன்று அன்று கீதை ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தான் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு கீதா உபதேசத்தை செய்ததாக நம்பப்படுகிறது. இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரே புத்தகம். இந்த ஆண்டின் கீதை ஜெயந்தி மகோத்சவம் டிசம்பர் […]

டிசம்பா்-3 இந்த புனித ஆத்மாவின் 133 ஆம் ஆண்டு பிறந்தநாள். எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். நம் பாரத விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக […]