டி.எம்.எஸ்’ என்றும், ‘டி. எம் சௌந்தரராஜன்’ என்று அழைக்கப்படும், ‘டி.எம்.எஸ்’ அவர்கள், 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்தர், நாகேஷ், என்.டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ், ரஞ்சன், காந்தா ராவ், டி.எஸ். பாலையா, ஜக்கையா […]

  பொள்ளாச்சி நா மஹாலிங்கம் பொள்ளாச்சியில் உள்ள  சோமந்தராய்ச்சித்தூர் கிராமத்தில் 1923 மார்ச் 21ம் தேதி நாச்சிமுத்து கவுண்டர் – ருக்மிணி  தம்பதியருக்கு பிறந்தார்  அருட்செல்வர் நா மஹாலிங்கம். வசதிவாய்ந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன் பெற்றோரின் தர்மநெறி வழிக்காட்டுதலினால் எளிமையான வாழ்க்கையையே கடைபிடித்தார் மஹாலிங்கம். ‘எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையும்’ என்ற கொள்கையை கடைபிடித்த அவர் சக்திவாய்ந்த ஆளுமை உடையவராக இருந்தார். விடுதலை போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலம், இளைய மஹாலிங்கத்துக்கு அரசியலில் […]

தமிழ்நாட்டில் பங்குனி உத்திரம் – வானுலக திருமண கொண்டாட்டம் பங்குனி உத்திரம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான பங்குனியில் உத்திரம் மற்றும் பௌர்ணமியுடன் இணைந்த திருவிழாவாகும். இந்த மாதத்தில் மட்டும் உத்திரம் நட்சத்திரத்துடன் பௌர்ணமி வருகிறது. இந்த விழாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த நாளில் பல வான் திருமணங்கள் நடந்ததாக அறியப்படுகிறது, இது இன்றும் தமிழ்நாட்டின் பல கோவில்களில் கொண்டாடப்பட்டு மீண்டும் மீண்டும் நடத்தப்படுகிறது.முருகப்பெருமான் தேவயாணையை […]

17-03-2022 ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) வட தமிழகம் பத்திரிக்கை செய்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வருடாந்திர அகில பாரத பிரதிநிதி சபா (தேசிய பொதுக்குழு) கூட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 2022 மார்ச் 11, 12, 13 தேதிகளில் நடைபெற்றது. தேசத்திற்காகவும், தர்மத்திற்காகவும் பணியாற்றி சமீபத்தில் இறைவனடி சேர்ந்த 110 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் பத்மபூஷண் டாக்டர் நாகசாமி, திருக்கோவிலூர் ஜீயர் சுவாமி […]

நிகழாண்டு, சுதந்திரத்தின் அம்ருத மகோத்சவத்தை (பவள விழா ஆண்டு) பாரதம் கொண்டாடி வருகிறது. தேசம் தன் சுயத்தன்மையை மீட்க நடைபெற்ற பல நூற்றாண்டு கால போராட்டத்தையும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் சிறப்பான முறையில் நினைவுகூர்வதற்கான கொண்டாட்டம் இது. வெறும் அரசியல் கிளர்ச்சியாக அல்லாமல் தேசிய வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தொட்ட, சமுதாயத்தின் எல்லா தரத்தினரும் பங்களித்த சமூக – கலாசார இயக்கமாக திகழ்ந்ததுதான் பாரத சுதந்திர போராட்டத்தின் […]

Rashtriya Swayamsevak Sangh Akhil Bharatiya Pratinidhi Sabha Baithak 11-13th March 2022, Karnavati, Gujarat Amrit Mahotsav of Independence – From Freedom towards Selfhood This year, Bharat is celebrating Amrit Mahotsav of its independence. This occasion marks the outcome of centuries-old historic struggle for selfhood and glorious symbol of the sacrifice and […]

குலசேகர ஆழ்வார்   திரு.குலசேகர ஆழ்வார் அவர்கள் பரந்து விரிந்து காணப்பட்ட பண்டைய இந்து மகா பாரதத்தின் ஒரு பகுதியான இன்றைய கேரளத்தின் திருவஞ்சிக்குளத்தில் ஸ்ரீ ராம பெருமானின் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் தமிழ் திங்கள் மாசி-யில் சிறப்புப் பெற்று வலிமையான ஆட்சிபுரிந்த சேர அரச குடும்பத்தில் ராஜகுமாரனக பிறந்தவர்.   இளம் வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தமிழகத்தில் கிபி.600 பல்லவர் ஆட்சி நிலவிய […]

ஸ்ரீ மன்மோகன் வைத்யா கர்ணாவதி ஆர்.எஸ்.எஸ்.ன் அகில பாரத பிரதிநிதி சபா (தேசிய பொதுக்குழு) குஜராத் மாநிலம் கர்ணாவதியில் (அஹமதாபாத்)  துவங்கியது. நாடு முழுவதிலும் இருந்து 1248 நிர்வாகிகள் பங்கேற்றனர்.  ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத் மற்றும் அகில பாரத பொதுச் செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேய ஹொசபலே நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரத இணை செயலாளர் மன்மோகன் வைத்யா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் […]