சுதந்திர போராட்ட வீரரும் சிறந்த தமிழ் எழுத்தாளரும் பதிப்பாளருமான பரலி. சு. நெல்லையப்பரின் நினைவு நாள் இன்று. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரால், ‘தம்பி’ என்றழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர் பரலி. சு. நெல்லையப்பர். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் தொண்டர். மகாத்மா காந்தியின் வழியில் சென்றாலும் ஜீவா போன்ற புரட்சி இயக்கத்தவர்களுடன் இறுதிவரை ஆழ்ந்த நட்புறவு கொண்டிருந்தார். பரலி சு நெல்லையப்பர், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரலிக்கோட்டை என்னும் சிற்றூரில் 1889ஆம் ஆண்டு […]

    In many organisations, be it social, cultural, or even political, there are sizable number of individuals who support physically and fiscally strive silently and steadily to achieve the objectives of the organisation. Yet they do not expect anything in return for themselves. Though, we find this number dwindling […]

சீர்காழி நினைவு தினம் இன்று. விநாயகனே வினை தீர்ப்பவனே” என்ற இவரின் பாடல் இல்லாத கிராமத்து மார்கழி விடியற்காலை குறைவு… கனீர்குரலில் சாகாவரம்பெற்ற பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் முனிவர் என்றால் இவர்முகம்தான் ஞாபகத்துக்கு வரும்… பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனின் நினைவு தினம் இன்று. ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்னும் தத்துவப் பாடலையும், ‘மரணத்தைக் கண்டு கலங்கும் விஜயா’ என்று போதனை செய்யும் கிருஷ்ணனின் குரலையும தமிழர்களின் காதுகளிலும் நினைவுகளிலும் அழியாத […]

ஜி.டி. நாயுடு என்று பிரபலமாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்கள் தமிழகம் தந்த அறிவியல் மாமேதைகளுள் ஒருவர். இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். ஒருமுறை காலி மருந்துப் புட்டி ஒன்றைப் பார்த்தார். அது அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணி என்பதை தெரிந்துகொண்டார். அதை அமெரிக்காவில் இருந்து வரவழைத்து, இங்கு அமோகமாக விற்றார். அந்த ஆண்டில் மட்டும் ரூ.800 லாபம் சம்பாதித்தார். அப்போது […]

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் “நாடக உலகின் இமயமலை“ என்று வர்ணிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாற்றை இன்றைய இளம் தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை இவரது காலத்துக்கு முன் இவரது காலத்திற்கு பின் என்று பிரித்துப் பார்க்கும் அளவிற்கு தமிழ் நாடகங்களில் இவரது பங்கு அளப்பரியது. தமிழ் நாடக தலைமை ஆசிரியர், மறு மலர்ச்சியாளர், தமிழ் நாடக விடிவெள்ளி என்றெல்லாம் கொண்டாடப்பட்ட தவத்திரு சங்கரதாஸ் சுவமிகள் […]

ஒத்துழையாமை இயக்கம் 1921 இல் நடந்தது இதன் பொருட்டு டாக்டர் ஜி விதர்பா மாநிலத்தில் பல நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் சென்று உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகள் ஆற்றினார். ஆங்கிலேய அதிகாரி அவர் மீது பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் புயல் வேகச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு தமது பேச்சில் ஆங்கிலேய அரசை மிகக் கடுமையாக சாடினார். அனைத்து ஊர்களிலும் தன் கொள்கைகளை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.   இறுதியில் அரசு அதிகாரிகள் அவரை கைது […]

சேது நாட்டு அமைச்சர் பொன்னுச்சாமி தேவர்- முத்து வீராயி நாச்சியார் இணையருக்கு மூன்றாவது மகனாக 21.3.1867ல் பிறந்தார். இவரின் பெற்றோர் கடைச்சங்க காலத்தில் இறுதியாக ஆண்ட மன்னன் உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன் நினைவாக அப்பெயரையே பாண்டித்துரைக்குச் சூட்டினர். மதுரை நான்காம் தமிழ்சங்கம் கண்டவர் வள்ளல் பாண்டித்துரைத்தேவர். தனது பதினெட்டாவது வயதில் பாலவனத்தம் ஜமீன்தாராகப் பொறுப்பேற்றார் தேவர். இராமசாமிப் பிள்ளை என்பாரிடமிருந்து சைவ தத்துவத்தை கற்றுக் கொண்டார். இசைத்தமிழ் மீது மிகுந்த […]