நாகபுரி சங்கப் பயிற்சி முகாமில் ஜூன் 10 அன்று சர்சங்கசாலக் மோகன் பாகவத் நிகழ்த்திய பேருரையின் ஆரம்பப் பகுதியில் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் கவனம் சிதறாமல் சங்கப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார். இது நிறைவுப் பகுதி. “சங்கப் பணி செய்வோம், சமுதாயம் நாடிவரும்” மோகன் பாகவத் கடவுள் அனைவரையும் படைத்துள்ளார். கால ஓட்டத்தில் வந்த திரிபுகளை நீக்கி, இந்நாட்டின் புதல்வர்கள் அனைவரும் நம் சகோதரர்கள் என்பதை அறிந்து நடந்து கொள்ள […]