பாரதிய சிக்ஷன் மண்டலின் 2024-ஆம் ஆண்டு அகில பாரதீய ஆராய்ச்சியாளர் சம்மேளனத்தின் துவக்கவிழா   குருகிராம், நவம்பர் 15, 2024   விஷன் பார் விக்ஷித் பாரத் (Vision for Vikshit Bharat – VVB 2024) அகில பாரத ஆராய்ச்சியாளர் சம்மேளனம், ஹரியானா மாநிலம் குருகிராம் நகரத்தில் உள்ள SGT பல்கலைக்கழகத்தில், நவம்பர் 15 முதல் 17 வரை நடந்தேறியது  பாரதீய சிக்ஷன் மண்டலால் ஏற்படு […]

குழந்தை பருவமும் ஆரம்பகால வாழ்க்கையும்: அன்றைய பனாரஸில் (வாரணாசி அல்லது காசி) வசித்து வந்த மஹாராஷ்டிர கர்ஹடே(கர்டே) பிராமணரான மோரோபந்த் தாம்பே(தம்பே)- பாகீரதி சப்ரே(பாகீரதி பாய்) தம்பதியருக்கு நவம்பர் 19, 1828 (சில ஆதாரங்கள் படி 1835) ஆண்டு மகளாக லட்சுமி பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா (மனு). மிக சிறு வயதில் தாயை இழந்து வருந்திய லட்சுமியை திசை திருப்ப மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் […]

    நீலகிரியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த கிராமம் அதிகாரட்டி என்று அதற்கு பெயர் . அங்கு உள்ள மக்களின் அழைப்பை ஏற்று சுவாமி சித்பவானந்தர் அந்த ஊருக்கு சென்றார் . கிராமத்தின்  சிறப்பான அமைப்பு, மக்களின் அன்பான உபசரிப்பு தெய்வ பக்தி,சுவாமிகளை மிகவும் ஈர்த்தது  அனைத்து வகையிலும் அதிகாரத்தையும் முன்னேற்றத்திற்கு உதவும் காரியங்களை செய்ய வேண்டும் என்று எண்ணம் சுவாமிகளின் மனதில் எழுந்தது.குழந்தைகளிடத்தில் ஒழுக்கம், […]

திருமுருக கிருபானந்த வாரியார் – மக்களால் வாரியார் ஸ்வாமிகள் என அன்போடு அழைக்கப்பட்டவர். வாரியார் என்றாலே வயலூரும் வயலூர் என்றாலே வாரியாரும் தான் நினைவுக்கு வருமளவுக்கு வயலூர் முருகன் பால் ஆழ்ந்த பக்தி கொண்டவர். நாடெங்கிலும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றி நிதி திரட்டி வயலூர் கோபுரத் திருப்பணியாற்றியவர் வாரியார் ஸ்வாமி . சைவ சித்தாந்தத்தையும் முருகன் பெருமையையும் தெள்ளுத் தமிழில் அள்ளித் தந்தவர் . சரளமான மொழிநடையில் சுவையான கிளைக் […]