சிவனுக்கே தாயான அம்மை எம் ஆர் ஜம்புநாதன் ‘சிவன் தன் தாய், பக்தியும் தமிழும் தந்தாய்’ என்று சொல்லுமளவுக்கு , தொண்டிற்கு சிறந்த உதாரணமாய் விளங்கிய ஒரு மாதரசியைப் பற்றி அவரது பிறந்த நாளில் சிந்திப்போமே!   ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து – பேசி மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும் பிறவாமைக் காக்கும் பிரான்.  (திருவிரட்டை மணிமாலை) என்ற பாடலில் எவ்வளவு அழகாக அனன்ய […]