நமது சுதந்திர போராட்ட வரலாற்றில் ஜூன் 16, 1801 ஒரு முக்கியமான நாள். ஐரோப்பியருக்கு எதிராக பாரத நாட்டில் உள்ள அனைவரும் ஒரே அணியாக திரள வேண்டும் என்று மருதுபாண்டியர்கள், திருச்சியில் ஜம்பு தீவு பிரகடனம் வெளியிட்ட நாள் இது. இதை, வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திரப் போர் பிரகடனம் என்று கூட கூறலாம். குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பிற்கு மட்டும் விடுதலை என்று அவர் கோரவில்லை, அவருடைய எண்ணமானது […]