நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி சமூகத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் சங்கம் உரையாடல் நிகழ்த்தும் ஆகஸ்ட் 26, 27, 28 ஆகிய தினங்களில் “விக்ஞான் பவனில்” மூன்று நாட்கள் விரிவுரைத்டொடர் தேசத்தின் நான்கு பெருநகரங்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. புது தில்லி ‘ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்’ சங்கத்தின் நூற்றாண்டு விழா, மாவட்ட மையத்திலிருந்து அகில பாரத எல்லை வரை, சமூக முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும். […]