ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் தனிமனித புகழ்பாடுதலை என்றும் விரும்பியதில்லை. சங்கம், தனி ஒருவரை தூக்கிப்பிடித்தல், அமைப்பை பலவீனப்படுத்தும் என்ற திடமான எண்ணத்துடன் செயல்பட்டுவருகிறது. நிற்க, கடந்த சில தினங்களில் சில வாட்சாப் குழுக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஸ்ரீ. பாபு தேவாடிகா என்கிற பழுத்த ஸ்வயம்சேவகரைப் பற்றிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருவதைப் பார்த்தபோது, ஸ்ரீ. தேவாடிகா அவர்களின் உயரிய ஸ்வயம்சேவக தன்மை பற்றி நாம் ஏன் உலகிற்கு கூறக்கூடாது […]
