**ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் அகில பாரதிய சமன்வய தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம் ஜோத்பூர், ராஜஸ்தான், செப்டம்பர் 5-7, 2025** **ஆகஸ்ட் 24, 2025** இந்தாண்டு அகில பாரதிய சமன்வய பய்டக் (தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம்) ராஜஸ்தானின் ஜோத்பூரில், விக்ரம் சம்வத் 2082, பத்ரபத் ஷுக்ல திரயோதசி, சதுர்தசி மற்றும் பௌர்ணமி ஆகிய தினங்களில், அதாவது செப்டம்பர் 5, 6 மற்றும் 7, 2025 அன்று நடைபெற உள்ளது. இந்த […]