VSK TN
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவகசங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) துவக்கப்பட்டதன் நூறாவது ஆண்டை முன்னிட்டு, தமிழகத்தில்57 இடங்களில் பத சஞ்சலன் (சீருடைஅணிவகுப்பு) அக்டோபர்6 அன்று நடைபெற்றது. ஒவ்வொரு இடத்திலும்பல நூற்றுக்கணக்கானஆர். எஸ்.எஸ். தொண்டர்கள் இதில்பங்கேற்றனர். தொடர்ந்துநடைபெற்ற பொதுக்கூட்டங்களில், ஏராளமானபொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்த அணிவகுப்பின் போது, ‘தற்காலச் சூழலில் ஹிந்துத்துவ தெளிவுரை’ எனும் நூல் வெளியிடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத், அகில பாரத செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ சுரேஷ் சோனி, இணை பொதுச்செயலாளர் ஸ்ரீ. அருண்குமார் ஆகியோரது உரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.





3 thoughts on “RSS PATHASANCHALAN 2024”
Comments are closed.