Some people attain greatness at a very young age. Some people get recognition after they become old. Some eccentric brilliant minds take ages before their thoughts and postulates gets decoded by people four or five generations after them. Few people have walked on this earth who have broken the stereotype […]
Amongst our Indian scientists who continuously endeavour on placing Bharat in the forefront of using Atomic energy for peace time employment and defence time deployment, Dr.P K Iyengar (Padmanhan Krishnagopalan Iyengar) occupies a pride of place. His remembernce day falls on 21st December. Born 1931 in Thirunelveli, TN, Dr. P. […]
பாரதத்தின் அமைதிக்கால உபயோகம் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கான பிரயோகம் ஆகியவற்றுக்கு அணுசக்தியை முன்னிறுத்திய விஞ்ஞானிகளின் வரிசையில், மறைந்த திரு பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் ஐயங்கார் ( P.K.Iyengar) அவர்கள் முன்னிலையில் இருக்கிறார். அவருடைய நினைவுநாள் டிஸம்பர் 21 ஆகும். திருநெல்வேலியில் 1931ல் பிறந்த திரு ஐயங்கார் தனது 21ம் வயதில் நாட்டின் அணுசக்தித் துறையில் பணியில் அமர்ந்த அவர், தனது 80வயது வரை அணுசக்தி பற்றிய “ஆராய்ச்சி மற்றும் உபயோகம்” என்னும் […]
1947ல் தேசம் பிளவுபடுத்தப்பட்டபோது, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களையொட்டி ஒரு பகுதியும், மேற்கு வங்கத்தையொட்டி இன்னொரு பகுதி என இரண்டு பகுதிகள் உள்ளடக்கிய தேசமாக பாகிஸ்தான் இருந்தது. மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதி, கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் மக்களின் கலாச்சாரம், மொழி ஆகியவை மேற்குப்புறத்தில் இருந்த மக்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. பாகிஸ்தானின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்றாலும், அந்நாட்டு மக்களும் சரி, ஆட்சியாளர்களும் […]
பாரதமே பல துண்டாய் பிரிந்து கிடந்த காலத்திலே சுதந்திரம் என்ற ஒன்றை நோக்கமாக கொண்டு பரந்து விரிந்து கிடந்த பாரதம் ஒன்றிணைந்து சுதந்திர போரில் வெற்றி கொள்ளும் தருவாயில் எதிரிகளின் சூழ்ச்சிகளும் துரோகிகளின் சுயரூபமும் சுகந்திர பாரதம் காண நேரிட்டது. சுதந்திர பாரத தேசம் இந்தியா , பாக்கிஸ்தான் என இந்துகளுக்கு என்றும் இஸ்லாமியர்களுக்கு என்றும் பிரிக்கப்பட்டது. இந்தியா என்ற நாடு பிரிக்கப்பட்ட தருவாயில் 565 சமஸ்தானமாக சிதறி இருந்தது. […]
At the crack of dawn across lakhs and lakhs of Bharatiya households every day, a divine voice gently rouses Mahavishnu with her rendering of Suprabhatam. The sublime voice belonged to the immensely popular and much-loved M. S. Subbulakshmi. Kunjamma, as she was fondly called by her family, was born on […]
சென்ற வாரம் ஒரு தொலைக்காட்சியில் விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கவுரையினிடையே ‘ கிராமணி ‘ என்ற பதத்திற்கு ” பக்தர்களின் கூட்டத்தை வழி நடத்திச் செல்பவர் ‘ என்று தமிழில் பொருள் சொன்னார் தமிழும் சமஸ்கிரதமும் அறிந்த (உபய வேதாந்தி) சொற்பொழிவாளர். ஆஹா, தமிழ் தொண்டாற்றிய ம பொ சியின் பெயரின் பின்னால் வரும் ‘ கிராமணியார் ‘ என்ற சொல்லும் தமிழிலும் சமமான பொருளில் தானே பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சி ரெட்டிப்பாயிற்று. இன்று இன்னொரு ‘ ஆஹா ‘ தருணம். கி வா ஜவின் ‘ அபிராமி அந்தாதி ‘ விளக்கவுரையைப் படிக்கையில் ‘ முகிழ் நகையே ‘ என்ற […]
திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் டிசம்பர் 11 1882 ஆம் ஆண்டு பிறந்தார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். சிறு வயதிலேயே ஆற்றல் மிக்க கவிதைகளால் மக்கள் மனதை வென்றார், ஆகவே தன் 11 ஆம் வயதிலேயே பாரதி என்னும் பட்டப் பெயரால் மக்களால் போற்றப்பட்டவர் இவர். ” அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொறு காட்டிவோர் பொந்திடை வைத்தேன் வெந்து தனிந்தது காடு – தழல் வீரத்திற் குஞ்சென்று முப்பென்று […]
வையத்தலைமை கொள்ளும் பாரதம்! மகாகவி பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் “வையத்தலைமை கொள்” என்கிறார். இன்று நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரதத்தின் கீர்த்தியை ஓங்கச்செய்து, “வையத்தலைமை” என்ற உன்னத நிலையை நோக்கி எடுத்துச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், பாரதியின் கனவு நனவாகி வருவதைப் பார்க்கிறோம். ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பாரதம் ஏற்கும் இவ்வேளையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “வாசுதேவ குடும்பகம்” (உலகம் முழுவதும் ஒரே குடும்பம்) […]
இந்திய அரசியலமைப்பின் சிற்பி என்றழைக்கப்படும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று. மஹாபரிநிர்வான் திவாஸ் என்ற பெயரில் அனுசரிக்கப்படும் அவரது நினைவு நாளில் இந்த தேசம் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது. அம்பேத்கரின் நினைவு தினமான இன்று டில்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்திய அரசியலமைப்புச் […]