வாதகாலன் தமக்கு மைத்துனருக்கு நீரிழிவாம் போதப் பெருவயிராம் புத்திரருக்கு மாத்திரையில் வந்தவினை தீர்க்க மருந்தறியான் வேளூரான் எந்த வினை தீர்த்தான் இவன் ? vātakkālān tamakku maittuṉaṟku nīriḻivām pōtapperuvayiṟām puttiraṟku—mātaraiyil vantaviṉai tīrkka marunt’ aṟiyāṉ vēḷūrāṉ entaviṉai tīrttāṉ ivaṉ? Above quatrain (four line poem) means: His leg is afflicted with elephantiasis, His brother-in- law suffers from diabetes His […]
1906 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் உள்ள காங்கேயநல்லூரில்,வீரசைவ செங்குந்த மரபில் சிவத்திரு மல்லையதாச பாகவதர் மற்றும் ஸ்ரீமதி கனகவல்லி அம்மையாருக்கும் நன்மகனாய் தோன்றினார் திருமுருக கிருபானந்த வாரியார். பெயருக்கேற்ப கருணையே வடிவாகி,சொற்பொழிவெனும் இன்பத்தை முத்தமிழால் வெளிப்படுத்திய பெருங்கடலாகவே இருந்தார். தன்னுடைய ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் உள்ள வீர சைவ பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்து […]
திரு தாணுலிங்க நாடார் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, பொற்றையடி கிராமத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே இந்து மதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்து மதத்தை மிகுந்த பக்தியுடன் கடைப்பிடித்தார். சில காலம் காவல் துறையில் பணிபுரிந்த அவர், ராணுவத்தில் சேர்ந்தார். சட்டப் பட்டம் பெற்று, மாவட்ட நீதிமன்றத்தில் சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவர் ராணுவம், வக்கீல் மற்றும் ஆசிரியராக […]
காலம் சில சத்தியவான்களை, பரிசுத்தமான தேசாபிமானிகளை, அப்பழுக்கற்ற தேசமகான்களை, சனாதான சீலர்களை அவர்கள் வாழும் காலம் ஒதுக்கிவைக்கும்.ஆனால் பின்னாளில் அவர்கள்தான் வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட பெரும் மோசடிக்கும், அன்று அதர்மக்காரர்கள் செய்த எல்லா சூதுக்களுக்கும், வஞ்சக திட்டங்களுக்கும் சாட்சிகளாய் நிற்பார்கள். அவர்களை படிக்கபடிக்கத்தான் இத்தேசத்தில் எப்படிபட்ட வஞ்சகங்கள் நிகழ்ந்தன என்பதும், தேசம் அந்நியராலும் அவர்கள் அடிவருடிகளாலும் எப்படியெல்லாம் மோசடிக்குள்ளாக்கபட்டது என்பதும், சனாதான தர்மத்தையும் இந்த அருமையான பாரதத்தையும் ஒழிக்க நிகழ்ந்த சதிகள் […]
26 அக்டோபர் 1947, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும். நம் பாரதத்தின் மணிமகுடமாக கருதப்படும் ஜம்மு – காஷ்மீர், நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கப் பட்டதற்கான சாசனம் கையெழுத்திடப்பட்ட நாள் அது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நம் நாட்டின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் தலைமையின் கீழ், 500க்கும் மேற்பட்ட சிறு ராஜ்ஜியங்களாக இருந்த இந்தியா ஒரே நாடாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் […]
உடலால் மருதிருவர் உயிரால் அவரொருவர் சின்னவர் சிந்திக்க முன்னவரோ முனைப்போடு செயலாக்க! விசுவாசத்தின் பொருளை அகராதியில் தேடினால் விண்ணதிர விஸ்வரூபமெடுத்து நிற்பர் வீரமும் விவேகமும் அத்தோடு ஈரமும் கொண்டே! மண்ணைக்காத்திட மாறுபாடுகொள்ளாது மக்களைஇணைத்திட்ட முப்பாட்டன்கள் சிவசிந்தையொடு சிறியமருதும் வஜ்ர உடம்பும் வளரியொடு வர்மக்கலை பயின்ற பிரம்மாண்ட பெரியமருதும் தேசியம் தெய்வீகமென தெய்வீக வாழ்வுதனை வாழ்ந்திட்ட நமதிருவிழிகளன்றோ? இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று, அது […]
நிவேதிதை அம்மையார். ******** (28 அக்டோபர்1867 — 13 அக்டோபர் 2011.) ******** ஒரு பக்தி மிகுந்த குடும்பத்தில் அயர்லாந்து நாட்டில் பிறந்தவர் மார்கரெட் (நிவேதிதா) தன்னுடைய பத்தாவது வயதில் தந்தையாரை இழந்தார். மிகுந்த போராட்டங்களுக் கிடையே சிறப்பான கல்வி பயின்று ஆசிரியை ஆனார். சிறந்த சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் கூட. சுவாமி விவேகானந்தரின் உரைகளை கேட்கின்ற வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. அவை மார்கரெட்டை மிகவும் கவர்ந்தது. சுவாமி விவேகானந்தரின் கூட்டத்திலும் […]
திருச்சி அருகிலுள்ள குளத் தூரில் 1826-ல் பிறந்தவர் வேத நாயகம். இவரது தந்தை சவரி முத்து பிள்ளை, தாய் ஆரோக்கிய மரியம். தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம், தமிழ் மொழிக்கல்வியை திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த தியாகராசபிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார். திண்ணைப் பள்ளியில் பயின்ற இவர் 11-வது வயதிலேயே தமிழில் புலமை […]
கோகிலவாணி சுந்தராம்பாள் அந்த அம்மாள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று கதருக்கும் நாட்டு விடுதலைக்கும் அரும்பாடுபட்டது எல்லோரும் படித்திருக்கிறோம். பிறர் சத்தியமூர்த்தி கண்ணாலய புகழ்பெற்ற வழக்கறிஞர் நல்ல நாடக நடிகர் திறமை வாய்ந்த நாடக நடிகர் தேச போராளி சுதந்திரத்திற்காக அல்லும் பகலும் அயராத உழைத்த மாமனிதர் ஓட சேர்ந்து கே பி சுந்தராம்பாள் அம்மா டிக்கேஷன் முகம் அண்ணாச்சி இந்த ரெண்டு பேரும் எண்ணற்ற கூட்டங்களில் போய் பாடுவாங்க […]
25.05.1801 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் நடைபெற்ற போரில் சிவ சம்பு என்ற வீரன் காயமுற்று போர்க்களத்தில் விழுந்து கிடந்தார். அவரைக் காண தாயார் முத்தம்மாள் வந்து சிவசந்திரன் காயங்க்கு மருந்து இட்டால் ஆனால் சிவசம்பு தாயாரிடம் தாயே நம்முடைய தலைவர் ஊமத்துரையை காப்பாற்றுங்கள் அவர் இருந்தா தான் நமக்கு விடுதலை கிடைக்கும் என்று கூறி உயிரை விட்டார். ஊமைத்துறை மீது மக்கள் இருந்த நம்பிக்கையும் அவரது தியாகத்தையும் தலைமை பண்பையும் […]