சித்திரை வெயிலின் மதியபொழுதில் உயரமான ஒல்லியான அந்த மனிதர் வியர்க்க விறுவிறுக்க சென்னை வீதியில் நடந்துசென்றுகொண்டிருக்கிறார். ‘படீரென்று’ ஒரு சத்தம் செறுப்பறுந்துபோய்விட்டது. வேறுவழியின்றி வெறும்காலுடன் நடந்து சென்றபோது , எதிரே வந்த நண்பர் கிண்டலாக – என்ன?  செருப்பறுந்துவிட்டதா என கேட்க , ஒல்லியான மனிதர் உடனே கூறினார் ”  உறுபறுந்து போனாலும் உள்ளம்            கலங்கான்; இச் செருப்பறுந்து            போனதற்கோ  சிந்திப்பான்            நெருப்பை எதிர்பதற்கும்  அஞ்சாத […]

இராமலிங்க சுவாமிகள் எத்தனையோ மகான்கள் அவதரித்த இப்புனித மண்ணில் வியக்கத்தக்க மகான் வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க சுவாமிகள். சித்தர்கள் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர். இறைவன் ஒளிமயமானவன் என்கிற பேருண்மையை உலகுக்குணர்த்தியவர் அவர். சீவகாருண்ய ஒழுக்கத்தோடு அன்னதான சிறப்பையும் மக்களுக்கு வலியுறுத்தியிருக்கிறார் சுவாமிகள். இந்த நூற்றாண்டில் சமூக சீர்திருத்தவாதிகள் என்று தாங்களே சொல்லிக் கொள்ளும் பெரியவர்கள் போல் அல்லாமல் உண்மையான சமூக சமத்துவத்தை உலகுக்கு உணர்த்தியவர்..இறைவன் ஒருவனே அவன் […]

நம் பாரதத்தாயின் அருள் வேண்டி நடைபெற்ற சுதந்திர வேள்வியில் தன் உடல் பொருள் ஆவியை நெய்யாக வார்த்து வளர்த்த எண்ணற்ற விடுதலை வீரர்களில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. தான் வாழ்ந்த குறுகிய காலத்திற்குள் தன் அரசியல் மற்றும் ஆன்மீக அனுபவங்களைக் கொண்டு, தன் இளமையையும், இன்னுயிரையும் தாய் திருநாட்டிற்கு தாரை வார்த்தவர் சுப்பிரமணிய சிவா. தென்தமிழ் நாட்டின் மதுரை பகுதியைச் சேர்ந்த வத்தலகுண்டுவில் அக்டோபர் 4ம் தேதி 1884ல் […]

பாரத ரத்னா திரு லால் பகதூர் சாஸ்திரி.. காங்கிரெஸ்க்காரர்கள் இவரை மறந்திருக்கலாம்.. ஆனால் நாடும் என்றும் மறக்காது.. 1962 ல் நடந்த இந்திய சீன போரில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து இந்தியாவை மீட்டு எடுத்து சென்றவர்.. இந்தியாவுக்கு “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்கிற முழக்கத்தை கொடுத்தவர்.. 1904 ம் வருடம் காந்தி பிறந்த அதே நாளான அக்டோபர் 2 ம் தேதி உத்திர பிரதேசத்தில் முகள்சாராய் என்கிற கிராமத்தில் பிறந்தவர்.. […]

‘Chevalier’ ‘Sivaji’ Ganesan was one of a kind. He got the title of ‘Sivaji’ after he essayed the role of Chathrapati Shivaji Maharaj, the great Maratha Indian ruler during a stage performance. For a person, who left his home to become a theatre artist, the cinematic journey was really long […]

மஞ்சக்காட்டுவலசு பழனியப்ப கவுண்டர் பெரியசாமி ‘தூரன்’ மிகச்சிறந்த எழுத்தாளரான தூரன், தேசியம், ஆன்மீகம் மற்றும் தார்மீக விஷயங்களை மய்யமாக வைத்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார். பல வருடங்கள் தினசரி பூஜைகளுக்குப் பிறகு தினமும் ஒரு கவிதை எழுதினார். ‘கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது பழனியிலே,’ என்ற பாடலை பிருந்தாவனசாரங்க ராகத்தில் கேட்க, முருகப்பெருமான் அங்கே வந்துவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை! ‘அழகுதெய்வமாக வந்து பழனிமலை மீதில் நிற்கும்’என்ற […]

ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத் தனது சுற்றுப்பயணங்களின் போது, சமுதாயத்தின் வெவ்வேறு தரப்பினரை சந்திப்பது வழக்கம். டெல்லி கஸ்தூரிபா காந்தி சாலையில் உள்ள மசூதியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத் , அகில இந்திய இமாம்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் இமாம் உமர் அஹமது இலியாஸ் அவர்களை சந்தித்து பேசினார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் ஸ்ரீ கிருஷ்ண கோபால், ஸ்ரீ ராம் லால், ஸ்ரீ இந்திரேஷ் […]

வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி: சுதந்திரப் போராட்ட அறிவுஜீவி ! தமிழகத்தைச் சேர்ந்த மாமனிதர் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி.ஒரு பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாஸ்திரி,பின்னாட்களில் பிரிட்டிஷ் பிரதமருடன் நேருக்குநேர் விவாதிக்கும் ஆளுமையாக உயர்ந்தவர். காந்தி இந்தியா வருவதற்கு முன்பே ரானடே , கோகலே போன்ற பெரும் தலைவர்களுடன் இணைந்து சுதந்திரத்துக்காகப் போராடியவர் சாஸ்திரி. நாடு பூரண சுதந்திரம் பெற வேண்டும் என்று அயராது பாடுபட்ட அறிவுஜீவிகளில் இவரும் ஒருவர். வெள்ளி நாக்கு […]