வ.வெ.சு.ஐயர்      “3 இனிஷியல்” பெற்ற சில பேர் தமிழகத்திலும் இந்தியாவிலும் சரித்திரம் படைத்துள்ளனர் என்பது மிகவும் விசித்திரமானது. அத்தகையோர் சில பெயர்களை நினைவுபடுத்துகிறோம்: எம்.ஜி.ஆர் [மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்] நன்கு அறியப்பட்ட பரோபகாரி, சுறுசுறுப்பான நடிகர், நேர்மையான அரசியல்வாதி மற்றும் எல்லாவற்றையும் விட ஒரு நல்ல மனிதர். பொறுத்திருங்கள் நான் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதவில்லை. VOC [வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை], ஒரு பிடிவாதமான சுதந்திரப் […]

திரு தண்டியடிகள் நாயனார்       பெருவளம் கொழிக்கும் திருவாரூர் என்னும் பழமையான நகரம் சோழவளநாட்டில் உள்ள பல நகரங்களில் தலைசிறந்து விளங்கிய ஒன்றாகும். இத்தலத்திற்கு எத்தலமும் ஈடு இணையாகாது.      “ஆரூரில் பிறக்க முக்தி” எனபது ஆன்றோர் வாக்கு. இத்தகு பெருமைவாய்ந்த திருவாரூர் என்னும் தலத்தில் தண்டியடிகள் வாழ்ந்து வந்தார்.இவர் பிறவியிலேயே கண்பார்வை  இழந்தவர்.  புறக்கண்ணற்ற இவர் அகக்ககண்களால் திருவாரூர் தியாகேசப்பெருமானின் திருத்தாளினை இடையறாது வழிபட்டு […]

       டி.எம்.எஸ்’ என்றும், ‘டி. எம் சௌந்தரராஜன்’ என்று அழைக்கப்படும், ‘டி.எம்.எஸ்’ அவர்கள், 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்தர், நாகேஷ், என்.டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ், ரஞ்சன், காந்தா ராவ், டி.எஸ். பாலையா, ஜக்கையா […]

  பொள்ளாச்சி நா மஹாலிங்கம் பொள்ளாச்சியில் உள்ள  சோமந்தராய்ச்சித்தூர் கிராமத்தில் 1923 மார்ச் 21ம் தேதி நாச்சிமுத்து கவுண்டர் – ருக்மிணி  தம்பதியருக்கு பிறந்தார்  அருட்செல்வர் நா மஹாலிங்கம். வசதிவாய்ந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன் பெற்றோரின் தர்மநெறி வழிக்காட்டுதலினால் எளிமையான வாழ்க்கையையே கடைபிடித்தார் மஹாலிங்கம். ‘எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையும்’ என்ற கொள்கையை கடைபிடித்த அவர் சக்திவாய்ந்த ஆளுமை உடையவராக இருந்தார். விடுதலை போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலம், இளைய மஹாலிங்கத்துக்கு அரசியலில் […]

தமிழ்நாட்டில் பங்குனி உத்திரம் – வானுலக திருமண கொண்டாட்டம் பங்குனி உத்திரம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான பங்குனியில் உத்திரம் மற்றும் பௌர்ணமியுடன் இணைந்த திருவிழாவாகும். இந்த மாதத்தில் மட்டும் உத்திரம் நட்சத்திரத்துடன் பௌர்ணமி வருகிறது. இந்த விழாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த நாளில் பல வான் திருமணங்கள் நடந்ததாக அறியப்படுகிறது, இது இன்றும் தமிழ்நாட்டின் பல கோவில்களில் கொண்டாடப்பட்டு மீண்டும் மீண்டும் நடத்தப்படுகிறது.முருகப்பெருமான் தேவயாணையை […]

17-03-2022 ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) வட தமிழகம் பத்திரிக்கை செய்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வருடாந்திர அகில பாரத பிரதிநிதி சபா (தேசிய பொதுக்குழு) கூட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 2022 மார்ச் 11, 12, 13 தேதிகளில் நடைபெற்றது. தேசத்திற்காகவும், தர்மத்திற்காகவும் பணியாற்றி சமீபத்தில் இறைவனடி சேர்ந்த 110 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் பத்மபூஷண் டாக்டர் நாகசாமி, திருக்கோவிலூர் ஜீயர் சுவாமி […]

குலசேகர ஆழ்வார்   திரு.குலசேகர ஆழ்வார் அவர்கள் பரந்து விரிந்து காணப்பட்ட பண்டைய இந்து மகா பாரதத்தின் ஒரு பகுதியான இன்றைய கேரளத்தின் திருவஞ்சிக்குளத்தில் ஸ்ரீ ராம பெருமானின் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் தமிழ் திங்கள் மாசி-யில் சிறப்புப் பெற்று வலிமையான ஆட்சிபுரிந்த சேர அரச குடும்பத்தில் ராஜகுமாரனக பிறந்தவர்.   இளம் வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தமிழகத்தில் கிபி.600 பல்லவர் ஆட்சி நிலவிய […]