மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான சமீபத்திய வன்முறை சம்பவங்களுக்கு ராஷ்ட்ர சேவிகா சமிதியின் அகில பாரதிய காரியகாரிணி மற்றும் பிரதிநிதி மண்டல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் பெண்களின் அவலநிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் தீர்மானத்தை சமிதி நிறைவேற்றியது மற்றும் மத்திய அரசு மற்றும் சட்ட அமலாக்க துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பிப்ரவரி 25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், […]
சுமார் 7500 கிலோமீட்டர் நீளமான கடற்கரை மற்றும் அதன் பெயரிடப்பட்ட ஒரு பெருங்கடலுடன், இந்தியா அளப்பரிய கடல் வளங்களைக் கொண்டுள்ளது. நீலப் பொருளாதாரத்திற்கான நமது நீண்ட காலத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல், கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், மேம்பட்ட வாழ்வாதாரங்கள் மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவற்றைக் திட்டமிட வேண்டும். 3வது உலகப் பெருங்கடல் அறிவியல் காங்கிரஸ் (WOSC 2024), பிப்ரவரி 27 […]
சமுதாயத் தலைவர்களுக்கு வேண்டுகோள், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூகத்தில் இருந்து தீண்டாமையை ஒழிப்போம் பாரதத்தின் மத்தியம பகுதியான மத்திய பிரதேசத்தில் அனைத்து சமுதாய தலைவர்கள் சந்திப்பு மூன்று நாள் முரேனாவில் நடைபெற்றது. அப்பொழுது ஆர்.எஸ்.எஸ் தலைவரான திரு .மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது” ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ஸ்ரீராமர் பிராணப் பிரதிஷ்டை உற்சவத்தின் பொழுது ராமர் பிறந்த மண்ணான ராமஜன்ம பூமியில் நம் […]
மேற்கு வங்கத்தில் வடக்கு பரகனாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காலி கிராமம். இந்த ஊர் ஒரு தீவு, படகு மூலம் தான் ஊருக்கு செல்ல முடியும். அங்குள்ள திரிணாமுல் கட்சியினர் காட்டு தர்பார் நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகி ஷாஜஹான் மற்றும் அவனது ஆட்கள் தான் இவ்வளவு கொடுமைகளை இழைத்தவர்கள். கடந்த 1 வாரமாக ஊர் மக்கள் ஆளுங்கட்சியை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுவது, “டி.எம்.சி. […]
Sandeshkhali is currently a burning issue in West Bengal. Due to the close proximity of the island area and the border of Bangladesh, it has become a hotbed of several criminal underworlds. Recently, Sandeshkhali has become hot due to the incident of women torture. The women came out in front […]
உலகில் உள்ள 10 கோடி குடும்பங்களுக்கு ஸ்ரீராம ஜென்மபூமி சார்பில் அழைப்பு – அலோக் குமார். விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார் கூறுகையில், வரும் ஜனவரி மாதம் அயோத்தியில் நடைபெற உள்ள ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் அழைப்பின் பேரில், ராமர் விக்கிரக ப்ரதிஷ்டைக்கு , பாரதம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 10 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளது. இந்நாளில், அயோத்தியில் அனைத்து இந்துத்துவா […]
ஆர்.எஸ்.எஸ். வருடாந்திர அகில பாரத செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம் புஜ் நகரில், நவம்பர் 5, 2023 முதல் நவம்பர் 7, 2023 வரை நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் மாநில தலைவர் டாக்டர்.குமாரசாமி ஜி பத்திரிக்கையாளர்களை சென்னையில் இன்று சந்தித்தனர். அவருடன் திரு.ஜெகதீசன் ஜி, ஆர்.எஸ்.எஸ் மாநில பொதுச் செயலாளர் மற்றும் திரு நரசிம்மன் ஜி மாநில ஊடகத்துறை பொறுப்பாளர் உடன் இருந்தனர். இதில் அகில பாரத செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட […]
தவத்திரு பங்காரு அடிகளார் முக்தி அடைந்த செய்தி ஆன்மீக அன்பர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைப் பருவம் முதலாகவே ஆன்மீக நீரோடையில் நீந்திய அடிகளார், தனது கடும் முயற்சிக்குப் பிறகு அன்னை ஆதிபராசக்திக்கு பீடம் ஏற்படுத்தி, அப்போது முதல் முழுநேரமாக ஆன்மீக சேவையை, உலகெங்கிலும் அன்னை ஆதிபராசக்தியின் மகிமைகளைக் கொண்டு சேர்த்து வந்தார். உலகெங்கிலும் இருக்கின்ற அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கு, ஆன்மீக குருவாகவும், அன்பைப் பொழியும் […]
கோழிக்கோட்டில் அமிர்த்தாஷ்டகம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத். அவர் பேசியதன் சாராம்சம். ஜி20 மாநாட்டில், பாரதம் உலகளவில் பெருமையடைய காரணம், ஹிந்துத்வ கோட்பாடுகள் தான், இவற்றை பிற நாடுகளும் கடைபிடிக்க முயல்கின்றன. பாரதத்தை தவிர மற்ற நாடுகள் உலகளாவிய சந்தை பற்றி நன்கு அறிந்திருக்கலாம் ஆனால் வசுதைவ குடும்பம் ( உலகம் ஒரே குடும்பம் ) என்ற கருத்தில் அவர்களுக்கு அனுபவம் கிடையாது. ஆனால் […]
சமுதாய மாற்றத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வைக்கம் சத்தியாகிரகம் உத்வேகம் தந்தது என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் திரு. தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்தார். பல சமுதாயங்கள் ஒன்றிணைந்து வைக்கம் போராட்டத்தை வெற்றி பெற செய்தன என்றார் அவர். தேசிய சிந்தனை கொண்டவர்களை ஒன்றிணைத்து உன்னதமான பாரதத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். முனைந்து வருகிறது. ஒருங்கிணைந்த சமுதாயம் இருந்தால் நாட்டின் சேவை மற்றும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் எனவும் அவர் பேசினார். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு […]