மங்கள் பாண்டே கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் 1827ல் ஜுலை 19ஆம் தேதி மிக வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை திவாகர் பாண்டே ஒரு விவசாயி. நாக்வா கிராம மக்கள் இன்றும் தங்கள் முன்னோராக மங்கல் பாண்டேவயே குறிப்பிடுவர். மிக தீவிரமான ஹிந்துவான பாண்டே 1849 இல் ஆங்கிலேயரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் தனது 22வது வயதில் சிப்பாயாக இணைந்தார். அக்கம்பெனியின் 34வது பிரிவில் […]
பாசமிகு பச்சையம்மன் வாழைப்பந்தல் அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயில் முனுகப்பட்டு, செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் கைலாயத்தில், சிவபெருமானும் பார்வதியும் உலகிற்கு அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை அருளினார்கள். பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். அருகில் இருக்கும் பார்வதி தேவியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கும் குணம் படைத்தவர். இப்படி நாள்தோறும் சிவனை மட்டுமே வழிபட்டு வந்தாலும் அம்பாளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்டு அம்பாள் கோபமுற்றாள். இதுகுறித்து […]
That was the year 1757 At Bethanayakkanur Kottai (means Fort) in Tamil Nadu (present-day Thoothukudi District). The war occupies a special place in the history of Bharat. The Chieftain of the palayam Veeran Azhagu Muthu Kone stood valorously against the threats of the East India Company (Kumbini as it was […]
பாரத தேசத்தின் அடிமைத்தளை அறுக்க பாரத தேவியின் சுதந்திர மாண்பை மீட்டெடுக்க தங்கள் உயிரைத் துச்சமாக்கி அந்நியருடன் போராடிய எண்ணற்ற மாவீரர்களின் முன்னோடியானவர் நெல்லை சீமையில் எட்டயபுரம் சார்ந்த வீரன் அழகு முத்து கோன் ! வரலாற்றின் பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த சரித்திர நாயகன் , கால் நூற்றாண்டு காலம் கூட வாழாமல் தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் பாரத தேவியின் சுதந்திர வேள்விக்கு அர்ப்பணம் செய்த […]
He is a swayambu. He was born on June 26, 1906 to Ponnusamy and Sivagami Ammaiyar. Due to family poverty, his schooling stopped with the third standard. After working as a day labourer and weaver for eight years, he joined a newspaper office as a compositor. It was there that […]
In the year 1966, the bustling streets of Madras state witnessed a remarkable incident that would forever be etched in the annals of history. The home minister of Madras state, a man named K. Kakkan, embarked on a humble government bus from his rented house in Mambalam, Chennai. Little did […]
பாரத நாட்டின் விடுதலைக்காக படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், மாணவர், இளைஞர் முதியவர் என அனைத்து தரப்பினரும் போராடினர். அப்படி போராடி இன்னுயிர் நீத்த பல்லாயிரக்கணக்கானவர்களின் பெயர்களும் உருவங்களும் கூட நம்நாட்டு பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் கூட இல்லாமல் போயிற்று என்பது வருந்தத்தக்க உண்மையாகும். இன்றைய பள்ளி அல்லது கல்லூரி மாணவரிடம் சென்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரை கேட்டால் முழி பிதுங்கி நிற்பார்கள். அதே மாணவரிடம் சினிமா நட்சத்திரங்களின் […]
1801 ஜுன் 12 ம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ ஜம்பு தீவ பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது. எங்கே இருக்கிறது ஜம்புத்தீவு என விழிக்காதீர்கள். ஒரு காலத்தில் இந்தியாவுக்கு ஜம்புத்தீவு என்ற பெயரும் இருந்தது. […]
பாரதத் தீபகற்பத்தைப் பொருத்தவரை பல ஆயிரம் ஆண்டுகளாக பல போர்கள் நடந்துகொண்டேதான் இருந்திருக்கின்றன. பலப்பல அரசுகள் அவர்களின் ஆக்கிரமிப்பு வெறி, வீரத்தை நிலைநாட்டுதல் போன்ற காரணங்களுக்காக எப்பொழுதுமே போர்கள் இங்கே நடந்துகொண்டேதான் இருந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் மொகலாயர்கள் நுழைந்து ஆதிக்கம் செலுத்திய காலகட்டங்களில் கூட தென்னிந்திய மன்னர்கள் தங்களுக்குள் நித்தம் சண்டையிட்டு மடிந்தனரே தவிர முதலில் கொடூரமான அந்நியனை, நமது மண்ணை, நமது சமய நம்பிக்கைகளை […]
எஸ் எஸ் விஸ்வநாததாஸ் தனது நாடகங்கள் மூலமாக சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியவர் (1886- 1940) தமிழ் நாடகக் கலையின் மூலம் சுதந்திர வேட்கையை மக்களுக்கு ஏற்படுத்துவதில் ஈடுபட்ட கலைஞர்களுள் முதன்மையானவர் என்கிற பெருமை விஸ்வநாத தாஸ் அவர்களையே சாரும். 1886 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி செல்வாக்கான மருத்துவர் குடும்பத்தில் பிறந்த விஸ்வநாததாஸ் நாடகக்கலையின் தந்தை என அறியப்பட்ட சுவாமி சங்கரதாஸ் அவர்களிடம் நாடகக்கலையை பயில்வதற்காக அவரது […]