பாரதத்தின் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் விபத்தில் மரணமடைந்தது ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. அவர் தலைமையில் பாரத ராணுவம் வீரதீர சாதனைகள் புரிந்தது. அவர் மறைவால் தேசம் தலைசிறந்த யுத்த வியூக நிபுணரை இழந்துள்ளது. துரதிருஷ்டவசமான  இந்த விபத்தில் உயிரிழந்த ஜெனரல் ராவத்திற்கும் அவரது மனைவியாருக்கும் மற்ற ராணுவத்தினருக்கும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் உணர்வுபூர்வ சிரத்தாஞ்சலி சமர்ப்பிக்கிறது. – தத்தாத்ரேய ஹொஸபலே, பொதுச் செயலர்

Veteran of counter insurgency warfare, first Chief of Defence Staff Bipin Rawat attained the lotus feet of Almighty when an IAF chopper crashed in Coonoor, Tamilnadu, today. Thirteen of the fourteen personnel have been confirmed dead after the crash took place in the Nilgiris, shortly after the Mi-series chopper took […]

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் செயற்குழு கர்நாடக மாநிலத்தின் தார்வாட் நகரில்  அக்டோபர் 30  நிறைவடைந்தது. செயற்குழுவில் ஐயாறப்பட்ட தீர்மானங்களை  பற்றி பத்திரிகையாளர்- ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் சர்கார்யவாஹ் (பொதுச் செயலர்) எடுத்துரைத்தார். அமிர்தோத்சவ் என்னும் பவள விழா: நம் நாடு சுதந்திரத்தின் 75வது ஆண்டினை அமிர்தோத்சவ் எனக் கொண்டாடி வருகிறது. சங்கமும் அதன் துணை அமைப்புகளும் அவ்வாறே பல வித நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அவற்றின் வாயிலாக சுதந்திரத்திற்காக அனைத்து வழிகளிலும் போராடிய தியாகிகள் […]