‘Chevalier’ ‘Sivaji’ Ganesan was one of a kind. He got the title of ‘Sivaji’ after he essayed the role of Chathrapati Shivaji Maharaj, the great Maratha Indian ruler during a stage performance. For a person, who left his home to become a theatre artist, the cinematic journey was really long […]
Personalities
மஞ்சக்காட்டுவலசு பழனியப்ப கவுண்டர் பெரியசாமி ‘தூரன்’ மிகச்சிறந்த எழுத்தாளரான தூரன், தேசியம், ஆன்மீகம் மற்றும் தார்மீக விஷயங்களை மய்யமாக வைத்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார். பல வருடங்கள் தினசரி பூஜைகளுக்குப் பிறகு தினமும் ஒரு கவிதை எழுதினார். ‘கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது பழனியிலே,’ என்ற பாடலை பிருந்தாவனசாரங்க ராகத்தில் கேட்க, முருகப்பெருமான் அங்கே வந்துவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை! ‘அழகுதெய்வமாக வந்து பழனிமலை மீதில் நிற்கும்’என்ற […]
வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி: சுதந்திரப் போராட்ட அறிவுஜீவி ! தமிழகத்தைச் சேர்ந்த மாமனிதர் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி.ஒரு பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாஸ்திரி,பின்னாட்களில் பிரிட்டிஷ் பிரதமருடன் நேருக்குநேர் விவாதிக்கும் ஆளுமையாக உயர்ந்தவர். காந்தி இந்தியா வருவதற்கு முன்பே ரானடே , கோகலே போன்ற பெரும் தலைவர்களுடன் இணைந்து சுதந்திரத்துக்காகப் போராடியவர் சாஸ்திரி. நாடு பூரண சுதந்திரம் பெற வேண்டும் என்று அயராது பாடுபட்ட அறிவுஜீவிகளில் இவரும் ஒருவர். வெள்ளி நாக்கு […]
KNOW OUR HISTORY ‘Kunjamma’ , as was fondly called by her family, was born on 16 September, 1916 at Madurai in Tamil Nadu to write a destiny of her own identity, became the ‘Queen’ of Carnatic music, carried the fame of India to stand at the pedestal of eminence at […]
பாரத ரத்னா மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா எப்பேர்ப்பட்ட சிறந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது இந்த நாடு? முட்டெனஹள்ளி என்கிற ஒரு சிறு கிராமத்தில் ஸ்ரீனிவாச சாஸ்திரி என்கிற ஒரு சாதாரண பள்ளி வாத்தியாருக்கு மகனாக பிறந்தவர்.. இவர் குடும்பம் ஆந்திராவை சேர்ந்த மோக்சகுண்டம் என்கிற ஒரு ஆந்திராவை சேர்ந்த ஒரு கிராமத்தை பூர்வீகமாக கொண்டது.. தனது 12 வது வயதில் தனது தந்தையை பறிகொடுத்தார்.. பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு தனது தாயின் உதவியோடு […]
The embers of the Independence demand were not simmering down despite the British institutionally capturing and torturing many Indians involved in the Independence struggle. The jails were brimming with blazing young men who had fire in their eyes and hearts to make Mother India independent. On 14 June 1929, […]
தனது புதிய ஆத்திசூடியில், ” வையத்தலைமை கொள் ” என்றார் பாரதி. இன்று பாரதத்தை நம் பிரதமர் மோடி அவர்கள் “வையத்தலைமை” என்ற உன்னத நிலைக்கு உயர்த்தி பாரதியின் கனவை நனவாக்கி வருவதைப் பார்க்கிறோம். தலைமைப் பண்புகளாக எவற்றைத் தனது பாடல்களில் அடையாளம் காட்டுகிறார் பாரதி என்று சிறிது ஆராய்வோம். “நின்னைச்சிலவரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத்தருவாய் ….விந்தை தோன்றிட இந்நாட்டை நான் தொல்லைதீர்த்து உயர்வு, கல்வி, வெற்றி சூழும் […]
The welcome and adoration that was given to the speeches of Swami Vivekananda during the Parliament of Religions at Chicago made it clear that world is in need of the message of Bharat, but Bharat has to awaken to its sense of duty. The Parliament of Religions was organized as […]
பாரதி என்றவுடன் நமக்கு நினைவில் வருபவை, அவர் ஒரு மகாகவி, தேசிய கவி என்பவைதான். ஆனால், மகாகவி பாரதியின் பூரண விஸ்வரூபத்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே, அவரது பிற எழுத்துப் பணிகள் தெரியவரும். குறிப்பாக, எந்த நவீன வசதியும் இல்லாத 115 ஆண்டுகளுக்கு முன்னர், அன்றைய ஆங்கிலேய அரசை எதிர்த்து இதழியல் பணியாற்றிய பாரதியின் துணிவையும் மேதைமையும் அளவிட நம்மால் இயலாது. அவர் பணியாற்றிய பத்திரிகைகள், நடத்திய இதழ்கள், எழுதிய கட்டுரைகளின் […]
பொன்னியின் புதல்வர் கல்கி. இந்தப் பழரசம் காலத்தால் பதனிடப்பட்டு எதிர்காலத்தில் உயர்ந்ததொரு மதுவாக மாறும் என்று லியோடால்ஸ்டாயின் தொடக்ககால எழுத்துகளை வாசித்தபோது விமர்சகர் ஒருவர் எழுதினார். கல்கி அவர்களின் ஓ மாம்பழமே கட்டுரைத் தொகுப்பை வாசித்த பின்பு ரசிகமணி டி.கே.சி அவர்கள் மாம்பழத்தின் சுவையில் சொக்கிப்போய் எதிர்காலத்தில் கல்கி மகத்தான எழுத்தாளராக மலர்வது திண்ணம் என்று மதிப்பிட்டார். அதிர்ஷ்டவசமாக கல்கியை, டால்ஸ்டாயைப் போல் மதுவிற்கு ஒப்பிடவில்லை. வாழ்நாளெல்லாம் மதுவுக்கு எதிராக […]