16

அஸ்ஸாமிலும் மற்ற வடகிழக்கு மாநிலங்களிலும் படிக்க, வேலை செய்து பிழைக்க அதிக வாய்ப்பு இல்லை என்பதால் மற்ற மாநிலங்களுக்குப் பரவி வாழ்ந்து வரும் வடகிழக்கு மக்கள் இந்த அளவு கோரத்தைக் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க மாட்டார்கள். நாங்கள் சாக விரும்பவில்லை” என்று ஆகஸ்டு 16 வியாழனன்று சென்னை ரயில் நிலையத்தில் வடகிழக்கு மாநில இளைஞர் சமன்லால் பிரிஜ் சொன்ன சொல் மொத்த சூழ்நிலையையும் சித்தரித்துவிட்டது. ஆனால் இங்கே எங்களை யார் […]