ராஞ்சி, பிப்ரவரி 20 — இந்தியா வளர்வது தன்னை பெரிய நாடு ஆக்கிக் கொள்வதற்காக அல்ல. அது தான் இந்தியாவின் சுபாவமே. எத்தனையோ நாடுகள் வளர்ந்தோங்கி பெரிய நாடுகளாகின, பிறகு வீழ்ச்சி அடைந்தன. உலகில் இன்று கூட பெரிய நாடுகள் உண்டு, அவற்றை வல்லரசுகள் என்கிறார்கள். நாமும் தான் பார்க்கிறோம், வல்லரசு ஆகி இந்த நாடுகள் அப்படி என்ன தான் செய்கின்றன? உலகம் முழுவதும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்கின்றன. உலகம் முழுவதும் […]

  தமிழ் மக்களால் அன்புடன் பெரியவர் என்று போற்றப்பட்ட காஞ்சி மஹாஸ்வாமிகளின் ஒவிய கண்காட்சியை , செவ்வாய் , ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் திரு மோகன் ஜி பாகவத் அவர்கள் திறந்து வைத்தார். காஞ்சி மடாதிபதி பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நூலை வெளியிட, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் நூலை பெற்றுக் கொண்டார். […]