Press Release on RSS Padhasanchalan in Tamilnadu

VSK TN
    
 
     

RSS has been conducting its route march for the last 97 years across nation in an organised manner. The route marches have been held peacefully in all the states of the country including Tamilnadu.

To mark the occasion of 75th year of independence and 125th birthday of Dr Ambedkar RSS Tamilnadu planned to conduct the route marches in 50 locations on October 2nd 2022. As per the procedure a request for permission was made to the police. However , due to lack of response from the police , RSS approached the High court. As the police raised objections citing law and order situation the court ruled that permission should be given for conducting the route March on Nov 6, 2022. However the ruling given by high court yesterday restricted to conduct the route March only indoors in an auditorium or within four walls of compound. Across India, including places like Jammu and Kashmir, Kerala and West Bengal, the route marches are held in public roads, the above judgement is not acceptable to us.

Hence RSS has decided to go for an appeal against this ruling and will not be holding the route march as planned on Nov 6, 2022.

In the service of nation

R Vanniyarajan
President – South Zone

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம். (ஆர்.எஸ்.எஸ்) சார்பில், கடந்த 97 ஆண்டுகளாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். தமிழகத்திலும் பல ஆண்டுகளாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகிறோம்.
பாரத நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 ஆண்டை முன்னிட்டும், இந்த ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த தமிழக அரசின் காவல் துறையிடம் மனு அளித்தோம். அவர்கள் எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம்.

கடந்த மாதம் நீதிமன்றத்தை அணுகியபோது, நீதிமன்றம் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு காரணத்தினால் அணிவகுப்பை நவம்பர் 6, 2022 நடத்த கூறினார்கள். அதை ஏற்று நாங்கள் நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பை நடத்த இருந்தோம். நேற்று (04-11-2022) வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொது வெளியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

நாங்கள் சட்ட ரீதியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், நவம்பர் 6ம் தேதி நடக்க இருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் தாயக பணியில்

இரா.வன்னியராஜன்
தலைவர் – தென் மண்டலம்

Next Post

Annual RSS Padasanchalan held at three places in Tamilnadu

Sun Nov 6 , 2022
VSK TN      Tweet    Annual RSS Padhasanchalan held at three places – Kallakurichi, Cuddalore and Perambalur in Tamilnadu today commemorating 200 Birth anniversary of Ramalinga Adigalar, 153 Birth anniversary of Mahatma Gandhi, 75 years of Indian Independence, Eminent local personalities presided over the event and State leaders addressed the gathering. Cuddalore – 453 […]